.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 11.1.2018


11.1.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மார்கழி மாதம் 27ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) தசமி திதி இரவு 10.33 மணி வரை பின் ஏகாதசி திதி.
சுவாதி நட்சத்திரம் காலை 8.44 மணி வரை பின் விசாகம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் காலை 8.44 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. பகல் 11 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;

11.1.2018 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்: உயர்ந்த பதவி அந்தஸ்து உங்களை திக்குமுக்காட செய்யும். கிடைத்த வாய்ப்பை நலுவவிடமால் பயன்படுத்தி கொள்வார்கள்.

ரிஷபம்: எதிர்பாராமல் பணம் வரும். தொழிலில் முதலிடு செய்வீர்கள். வியாபாரம் அனுகூலமாக நடக்கும்.

மிதுனம்: தொழில் துறை படிப்புக்களை மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள். எதிர்காலம் அக்கரை கூடும்.

கடகம்: வேலை தேடும் பெண்களுக்கு ஏற்ற ஊதியத்துடன் கூடிய வேலை கிடைக்கும். குடும்பத்தை சிறப்பாக நடத்தலாம்.

சிம்மம்: கணவருக்கு குறிப்பறிந்து உதவுவார் மனைவி. ரகசியம் காக்கப்படும். திட்டங்கள் அருமையாக தீட்டுவீர்கள்.

கன்னி: பக்தி சிறந்த மகான் ஆசிர்வாதம் கிட்டும். அடைந்த கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியான மனநிலை அமையும். மகிழ்ச்சியான தருணம்.

துலாம்: நல்லவர்களை தேடி சென்று நட்பு கொள்வார்கள். கூட்டு தொழில் லாபம் விருத்தி செய்யலாம்.

விருச்சிகம்: முயற்சியில் நம்பிக்கை பின்வாங்கமால் செயல்படுவீர். சாதனையாளராக திகழ்வீர்கள். உயர்வு பெறுவீர்கள்.

தனுசு: கலையுலக வாழ்க்கை ஆரம்பமாகும். திரையில் மின்னுவீர்கள். ரசிகர்கள் பலம் பெருகும்.

மகரம்: எப்போதும் தொழில் சிந்தனை மேலோங்கும். குடும்பத்தினரிடம் பட்டும்படாமல் பழகுவீர்.உங்கள் குணம் நன்மை.

கும்பம்: நிறைகுடம் ததும்பது. உங்கள் உதவி பலருக்கும் தேவைபடும். குறிப்புபறிந்து உதவிகள் செய்வீர்கள்.

மீனம்: முட்டல் மோதல் கலகம் இன்று தொடர்கதை எச்சரிக்கை தலையிடாதீர். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ வரதவிநாயகரை தரிசனம் செய்யுங்கள்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles