.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 14.10.2017


14.10.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் புரட்டாசி மாதம் 28ம்தேதி.
சுக்லப்பட்சத்து(தேய்பிறை) தசமி திதி பின்னிரவு 4.06 மணி வரை பின் ஏகாதசி திதி.
பூசம் நட்சத்திரம் காலை9.56 மணி வரை பின் ஆயில்யம் நட்சத்திரம்.
சித்த யோகம் காலை 9.56 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- 9முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 1;
புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமை. ஸ்ரீதிருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்யுங்கள்

14.10.2017 சனிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: அன்பு பரிசம் ஆதரவு என சந்தோஷத்திற்க்கு எல்லை இல்லை. இறைவனின் வரபிரசாதம். கற்று உள்ளபோதே பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ரிஷபம்: சிந்தனை சிற்பி. எல்லி நகையடியவர் முன் சாதனை நிகழ்த்திக் காட்டி புகழ் பெறுவீர். கல்வி நல்ல மதிப்பெண் கிட்டும்.

மிதுனம்: பாராம்பரியமான முறையில் சுபநிகழ்ச்சிகளை நடத்தி உறவினர்கள் மத்தியில் சபாஷ் பெறுவீர். வீட்டுக்கு வெளிநாட்டு நண்பர் வருவார்கள்.

கடகம்: சுகம் சந்தோஷம் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை. இருப்பினும் அளவோடு இருங்கள். விளையாட்டுப் பிள்ளை.

சிம்மம்: வெளியூர் வெளிநாட்டில் வேலைக் கிடைக்கும். பணம் வரும் பணத்தை தண்ணீராக செலவு செய்வார்கள். உடல் ஆரோக்கியம் காரணமாக ஜிம் செய்வீர்கள்.

கன்னி: நான் ஆணையிட்டால். ஆனையை பணியாளர்கள் செவ்வனே செய்வார்கள். வருமானம் பலவழிகளில் வரும்.

துலாம்: துன்பங்கள் விலகும். பயம் போகும். வெகு நாட்களாக பார்த்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கி பணம் சம்பாதிக்கலாம்.

விருச்சிகம்: ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். நண்பர்களுடன் இனைந்து கூட்டு தொழில் செய்யுங்கள். பல கைகள் இனைந்தால் ஓசை பலம் பெருகும்.

தனுசு: இடைவிடாத பணி சுமையால் உடல் ஆரோக்கியம் கெடும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ கருமாரி அம்மனை தரிசனம் செய்யுங்கள்.

மகரம்: அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியம் அனுகூலமாக முடிப்பார்கள். கொடுக்க வேண்டியதைக் கொடுத்து பெற வேண்டியதை பெற்று வீடுவீர்.

கும்பம்: குழம்பாதீர். தைரியமாக முடிவுகளை எடுங்கள். எல்லா வெற்றியும் உங்களுக்கே. தூரதேச பயணம் உண்டு.

மீனம்: ஆன்மீக யாத்திரை தெய்வ தரிசனம். கடவுள் அருள். நன்மை நடக்கும். இதிகாசம் படிப்போம். சொற்பொழிவு செய்வார்கள்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles