.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 16.11.2017


16.11.2017 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 30ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) திரயோதசி திதி மதியம் 3.07 மணி வரை பின் சதுர்த்தசி திதி.
சித்திரை நட்சத்திரம் மாலை 4.46 மணி வரை பின் சுவாதி நட்சத்திரம்.
சித்த யோகம் மாலை 4.46 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 மணி முதல் 9 மணி வரை.
சூலம்- தெற்கு.
ஜீவன்- 1/2; நேத்திரம்- 0;
மஸாசிவராத்திரி.
நாளை கார்த்திகை மாதம் பிறப்பு. ஸ்ரீ ஐயப்பன் பக்தர்கள் உதயமாகும் நாள்

16.11.2017 வியாழக்கிழமை ராசிபலன்

மேஷம்: குழந்தைகளை அதிக கவனம் எடுத்து கவனிப்போம். எதிர்காலம் பற்றிய திட்டம் மனைவியுடன் சேர்த்து செயல்படுவீர்கள். செலவு செய்வார்கள்.

ரிஷபம்: சுமங்கலி ஆசி கிடைக்கும். இதன் முதல் சில அற்புதங்கள் நடக்க ஆரம்பிக்கும். பூரிப்படைவீர்கள்.

மிதுனம்: எண்ணங்கள் செயல் வடிவம் பெரும். தெய்வ மந்திரம் என்நேரமும் பாராயணம் செயது மகிழலாம். சங்கடங்கள் பல கருகிவீடும்.

கடகம்: உறவு பெண்கள் ஒவ்வொருவரும் விட்டு கொடுத்து சுபநிகழ்ச்சி பணியினை செய்வார்கள். அன்பு பாசம் உணரலாம். வாய்மையே வெல்லும்.

சிம்மம்: இன்று முதல் உங்கள் வாழ்க்கையில் சில மாற்றம் நிகழும் அதற்கு ஓர் ஜோதிட குரு காரணமாக அமைவார். மஹா விஷ்ணு அருள் உண்டு.

கன்னி: திருப்பதி வெங்கடேசலபதி காணும் பாக்கியம் கிட்டும். தொழில் வருமானம் சிறக்கும். தொழில் உதவிகள் மலரும்.

துலாம்: முக்கிய நபர் இன்று உங்கள் இல்லத்தில் அன்னம் சாப்பிட வருவார். அவர் வருகை இல்லத்தில் தெய்வ கடாட்சம் நிறைந்தாக அமையும்.

விருச்சிகம்: வீட்டில் அழகிய தோட்டம் அமைப்போம். மகளின் திருமணத்தை வேகப்படுத்துவீர்கள். நல்ல மாப்பிள்ளை அமையும்.

தனுசு: வச்சக்குறி தப்பாது. எந்த காரியத்தையும் நீங்கள் நினைத்து பொல் நடத்துவீர்கள். அடுத்தவருக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டிர்கள்.

மகரம்: சினிமா சான்ஸ் உங்களை அழைக்கும் நீங்கள் பந்தா செய்வீர்கள். கதையுடன் காத்திருக்கும் இயக்குனருக்கு சரியான தாயாரிப்பாளர் அமைவார்.

கும்பம்: தாத்தா பாட்டி சந்தித்து அன்பை கொட்டுவீர்கள். உங்களுக்கு பெயருடன் இனையும் பட்டம் கிடைக்கும். புதிய குரு சந்திப்போம்.

மீனம்: குரும்புதனம் உங்களுக்கு பாதகத்தை உருவாக்கும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ பைரவர் வழிபாடு செய்யுங்கள்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call – 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles