.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 21.11.2017


21.11.2017 செவ்வாய்க்கிழமை பஞ்சாங்கம்:
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 5ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திருதியை திதி இரவு 11.03 மணி வரை பின் சதுர்த்தி திதி.
மூலம் நட்சத்திரம் பின்னிரவு 3.20 மணி வரை பின் பூராடம் நட்சத்திரம்.
அமிர்த யோகம் பின்னிரவு 3.20 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 9 மணி வரை. மதியம் 2 முதல் 3 மணி வரை. இரவு 7 மணி முதல் 9 மணி வரை.
சூலம்’-வடக்கு;
ஜீவன்- 1/2; நேத்திரம்- 0;
ஸ்ரீ மூர்க்க நாயணார் குருபூஜை.

21.11.2017 செவ்வாய் கிழமை ராசிபலன்;

மேஷம்: மகிழ்ச்சி. சுற்றத்தார் நண்பர்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவாகவும் அன்பு செலுத்துவார்கள். நீங்களும் உண்மையாக இருப்பீர்கள்.

ரிஷபம்; துஷ்டனை கண்டால் தூர விலகு. மல்லுக்கட்டாதீர்கள். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ சுப்பிரமணியரை தரிசனம் செய்யுங்கள்.

மிதுனம்: இல்லத்தரசி சொத்துக்களை மீட்கலாம். பலர் ஆதரவு கரம் நீட்டுவர். கலயாண வரமும் கிட்டும். இனிமையான வாழ்க்கை.

கடகம்: நம்பிக்கை தகரும் எனினும் விடமுயறசியால் வெற்றி என்ற தாரக மந்திரத்தை அடைவார்கள். கடனை அடைத்து விடுவோம்.

சிம்மம்: அனபால் அனைவரையும் அரவனைப்போம். குடும்பத்தினர் உங்களிடம் பேசவே பயப்படுவார்கள். ஆன்மீக சுற்றுலா செல்லலாம்.

கன்னி; பழைய நினைவுகள் மலரும். சின்ன வயதில் மனம் விரும்பிய நண்பரை பார்த்து சந்தித்து பேசி மகிழலாம். மனம் பூரிப்படையும்.

துலாம்: காதல் மலரும். சந்தோஷம் தருணம். பட்டாம்பூச்சி போல் மனம் வானில் வட்டமிடும்.

விருச்சிகம்: நாவல் தொடர்கதை படிப்பீர்கள். சந்தோஷம் தொடரும்.

விருச்சிகம்: விட்ட காசை பிடிக்கலாம். விஐபிக்கள் சந்திப்பு. கான்ட்ரக்ட் தொழில் கமிஷன் பேசி முடிக்கலாம். வருமானம் முயற்சிகள் பலிதமாகும். .

தனுசு: தூரதேச பயணம் ஆக்கபூர்வமானதாக அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விழங்குவார்கள். கல்விக்கேற்ற வேலை கிடைக்கும்.

மகரம்: மந்திர வழிபாடு ஆரமீப்பீர்கள். ஜோதிடம் மாந்தீரிகம் கற்கலாம். அம்மானுஷ்ய சக்தி மேல் நம்பிக்கை பிறக்கும்.

கும்பம்: உயர்ந்த எண்ணம் நல்ல சிந்தனை ஆக்கபூர்வமான வளர்ச்சியை கொடுக்கும். பெண்கள் மத்தியில் நல்ல பெயர் உருவாகும்.

மீனம்: தொடர் முயற்சி வெற்றியடையும். உங்கள் வேலை திறனை கருத்தில் கொண்டு மேலும் பல பொருப்புக்களை நிர்வாகம் வழங்கும். கலங்கமாட்டோம்.

நாளை சந்திப்போம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles