.
.

.

இன்றைய ராசி பலன்கள் – 26.4.2018


26.4.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 13ம்தேதி.
சுக்லப்பட்சத்து வளர்பிறை ஏகாதசி திதி காலை 10.01 மணி வரை பின் துவாதசி திதி.
பூரம் நட்சத்திரம் மதியம் 2.57 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம்.
சித்த யோகம் மதியம் 2.57 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை.
சூலம்-தெற்கு.
ஜீவன்-1; நேத்திரம்-2:
ஸர்வ ஏகாதசி விரதம்.

26.4.2018 புதன்கிழமை ராசிபலன்.

மேஷம்: தொழில் வரவுகள் ஆரம்பம். இனிமையாக வாழ்க்கையை அமைத்துக்கொள்வீர்கள். குடும்பம் சந்தோஷம் அடைவார்கள். லாபம் சூப்பர்.
ரிஷபம்: ஒருவித மாற்றம் உருவாகும். தங்கம் வைரம் வாங்குவோம். திட்டமிட்டு பணியை ஆரமிப்போம்.
மிதுனம்: இன்றைய நாளில் விட்டபணிகளை விரைந்து முடிப்பார்கள். மனைவி குழந்தைகள் மேல் அன்பு செலுத்துவோம். சுற்றுலா பிரியர்கள்.
கடகம்: அறிவில் மிகுந்தவர்கள். புதிய கண்டுபிடிப்பு ஆராய்ச்சி செய்வார்கள். உங்கள் தகுதிக்கு தகுந்த வேலை வாய்ப்பு அமையும்.
சிம்மம்: பெண்னை சந்திப்போம். குணநலன் அறிவோம். பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் பேச்சுவார்த்தை நடக்கும். எதிர்காலத் திட்டம் தீட்டுவோம்.
கன்னி: தங்கம் வைரம் நகைகள் வாங்கி மகிழ்வார்கள். பிடித்தவர்களுக்கு கிப்ட் வாங்கி கொடுப்பீர்கள். விருந்து தூள் பறக்கும்.
துலாம்: கடன் வாங்குவோம். வாங்கிய கடனை அடைத்துவிடுவோம். பணம வரும். இரவில் நற்பலன் நடக்கும்.
விருச்சிகம்: கடன்களை அடைத்து விடுவோம் நிம்மதியான வாழ்க்கை ஆரம்பமாகும். பண சேமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக உருவாக்குவோம். எதிர்காலம் உங்கள் கையில்.
தனுசு: கும்பிட்ட தெய்வம் குருக்கே வந்து உதவி செய்யும். இறைவன் கருனையை நினைத்து பூரிப்போம். நல்லதே நடக்கும்.
மகரம்; இன்று காலை 8.36 மணி வரை சந்திராஷ்டமம். எதிர்ப்புக்கள் அடங்கும். உங்கள் நல்ல குணத்தை அறிந்து உறவாட தொடங்குவார்கள். நாமும் பழைய சம்பவங்களை மறப்போம்.
கும்பம்: உறவினர்களிடம் கவனமுடன் பேசுங்கள். இன்று காலை 8.55 மணி முதல் சந்திராஷ்டமம். ஸ்ரீ காயத்ரி தேவி மந்திரம் பாராயணம் செய்யுங்கள்.
மீனம்: மனைவியின் மேல் அளவுக்கு அதிகமான பாசம் வைப்பீர்கள். தம்பதியினர் இருவரும் சுற்றுலா சென்று மகிழலாம். கடவுள் அருள் உண்டு.

நாளை சந்திப்போம்.

ASTRO THAIVEGAN MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles