.
.

.

“8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது.


“8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது.

இதில் “8 தோட்டாக்கள்” படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி,மோனிகா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன்,மைம் கோபி,ரோகிணி,ரமா நடிக்கிறார்கள்.

பாபுதமிழ் கதை,வசனம் எழுத, புதுமுக இயக்குனர் V.J கோபிநாத் இயக்குகிறார். படத்தைப்பற்றி இயக்குனர் கூறும்போது:

“இப்படம் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால் இது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வருகிறது”. என்றார்.

ஒளிப்பதிவு:பிரவீன்குமார் இசை: சுந்தரமூர்த்தி K.S படத்தொகுப்பு: பிரவீன் K.L கலை: வைரபாலன்

பிக்பிரிண்ட் பிக்சர்ஸ் IB கார்த்திகேயன் இப்படத்தை லைன் பிரொட்யூஸ் செய்கிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles