.
.

.

Latest Update

நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஷாலுக்கு கிடையாது – ரித்தீஷ்


நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ரித்தீஷ் செய்தியர்களிடம் பேசுகையில்

நடிகர் சங்கத்திற்கோ, தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கோ நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் விஷாலுக்கு துளிகூட கிடையாது, எதை எடுத்தாலும் அரசியல் ஆக்க வேண்டும் என்பது தான் அவர் எண்ணம், தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையார்கள் பிரச்சினை , இதை இவ்வளவு பூதகரமாக கிளம்பி இவ்வளவு பெரிய போராட்டம் பண்ண வேண்டிய அவசியம் இல்லை.. விஷாலின் தனிபட்ட கருத்து மற்றும் எண்ணம் தான் காரணம், நடிகர் சங்கத்திற்கு விஷால் ஒன்றும் செய்யவில்லை, வரும் தேர்தலில் அவரை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன், விஷாலால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு பொதுக்குழு கூட கூட்டமுடியவில்லை, நடிகர் சங்க தேர்தல் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,, ஒரு மாயை உருவாக்கி விளம்பரம் தேடிக்கொள்கிறார், எனக்கும் விஷாலுக்கும் தனிப்பட்ட பிரச்சினை எதுவும்,கிடையாது, பெப்சி சங்க தலைவர் எப்படி ஆதரவு கொடுத்தார் என்று தெரியவில்லை, நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் விஷாலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எங்களுக்கு அனைவரின் ஆதரவும் உள்ளது, அதனை தேர்தலின் போது பார்க்கலாம் என்றார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles