ZERO’ Official Teaser
“BENCH TALKIES – THE FIRST BENCH”
Ettuthikkum Madhayaanai Movie Stills
விமல் – நந்திதா நடிக்கும் “அஞ்சல”
‘டீ’ கடைகள் நாட்டின் தலையெழுத்தை தீர்மானிப்பதில் ஒரு சிறப்பிடத்தை பிடித்துள்ளது. சென்னை கோட்டை முதல் டெல்லி செங்கோட்டை வரை ‘டீ’ கடைகள் தலைப்பு செய்திகளாய் திகழ்ந்து வருகிறது. முழுக்க முழுக்க ‘டீ’ கடையை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் ‘ அஞ்சல’. இயக்குனர்கள் ரத்ன குமார், மூர்த்தி மற்றும் சக்தி சௌந்தர்ராஜன் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்த தங்கம் சரவணன் இப்படத்தை இயக்குகிறார். மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் படமாக்கபட்டுள்ளது. Yamaha ஷோரூம் வைக்கும் லட்சியத்துடன் உழைக்கும் மெக்கானிக்காக […]
ஓடிப்போன கணவரை சேர்த்து வைக்க சொல்லி பாடலாசிரியர் தாமரை தர்ணா!
காக்க காக்க, விண்ணைதாண்டி வருவாயா, கஜினி போன்ற படங்களில் பாடலை எழுதிய பிரபலமான பாடலாசிரியர், எழுத்தாளர் தாமரை அவருடைய கணவர் தியாகுவை தேடித்தர சொல்லி சென்னையில் உள்ள பெரியார் பாதை முல்லை வீதியில் உள்ள கணவரின் அலுவகத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடத்திவருகிறார். அவரது கணவர் தியாகு தமிழ் தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வந்த அலுவகத்தின் முன்பு போராட்டம் நடத்துகிறார், ஆனால் அவரது கணவர் இந்த அலுவகத்தை சென்ற வாரமே காலி செய்துவிட்டு […]
Manal Nagaram Press Meet Stills..
Sandamarutha Success Meet Stills
இயக்குனர் A. வெங்கடேஷ் “ரொம்ப நல்லவன்டா நீ”
அனல் பறக்கும் ஆக்க்ஷன் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் A. வெங்கடேஷ். மகாபிரபு, பகவதி, ஏய், தம், குத்து, துரை, மலை மலை சண்டமாருதம என பல வெற்றிப்படங்களை இயக்கியுள்ளார். சரிசம அளவில் செண்டிமெண்ட், காதல், நகைச்சுவை ஆக்சன் கலந்து ஒரு ஜனரஞ்சக சினிமா எடுப்பதில் முன்னோடியாய் திகழ்ந்து வருகிறார். முதன் முறையாக முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொண்ட ‘ரொம்ப நல்லவன்டா நீ’ படத்தை இயக்குகிறார். இப்படத்தை ராண்டேவோ மூவி மேக்கர்ஸ் சார்பில் தீபக் குமார் […]