31.10.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 14ம்தேதி
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஏகாதசி திதி மதியம் 3.42 மணி வரை பின் துவாதசி திதி.
பூரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 5.42 மணி வரை பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.
மரண யோகம் பின்னிரவு 5.42 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- 9 முதல் 10.30 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1; நேத்திரம் – 2;
ஸர்வைகாதசி.
31.10.2017 செவ்வாய் கிழமை ராசிபலன்.
மேஷம்: திறமைகள் இருந்தால் சாதிக்கலாம். திறமையை வளர்த்துக்கொள்வீர்கள்.பிழைக்க தெரிந்துகொள்ளலாம். பிறகு என்ன கவலை.
ரிஷபம்: வளர்ச்சி பாதை தெரியும். தொட்டதெல்லம் நன்மையே. பலர் வளர்ச்சிக்கு உதவுவார்கள். கூட்டுத் தொழில் அதிக லாபம் தரும்.
மிதுனம்: வேலை தேடி கொண்டிருந்தவருக்கு தொழில் தொடக்க வாய்ப்பு தேடிவரும். வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேறலாம். அற்புதங்கள் நடக்கும்.
கடகம்: ஆசைகள் நிராசையானது. கனவுகள் மனதிற்கு கஷ்டங்களை கெடுத்தது இன்று இரவு 11.11 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீ நரசிம்மரை தரிசனம் செய்யுங்கள்.
சிம்மம்: அற்புதமான வாய்ப்புகள் தேடிவரும். ஆணவம் கூடும். மாமனிதர்கள் சந்திப்பு நிகழும். இரவு 11.11 மணிக்கு பிறகு சந்திராஷ்டமம்.
கன்னி: கடன் முயற்சி வெற்றியடையும். நண்பர்கள் மனமுவந்து வட்டியில்லாமல் கடன் தருவார்கள். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
துலாம்: மனம் துவள வேண்டாம். சரியான நேரத்தில் காரியத்தை சிறப்பாக நிறைவேற்றுவார்கள். உறவுகள் அன்பு சிறக்கும்.
விருச்சிகம்: சேமிப்பு சரியான நேரத்தில் கைகொடுக்கும். ஒரு நேரத்தில் உங்களை கஞ்சானாக நினைத்தவர்கள் இன்று புத்திசாலி என பாராட்டுவார்கள்.
தனுசு: அம்பில் இருந்து புறப்பட்ட வில்லை போல செயலை கண்னாக கொண்டு தூக்கமில்லமால் செயது முடிப்பார்கள். ஆதாயம் நிறைந்திருக்கும்.
மகரம்: மனதில் கொண்ட கவலை தீரும். புதிய முயற்சி வெற்றியடையும். அரசியலில் ஈடுபடுவீர்கள். பதவி தேடி வரும். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்.
கும்பம்: குடும்ப பாசம் கண்ணை மறைக்கும். குழந்தைகளுக்கு செல்லாம் கொடுப்பீர்கள். உறவினர்களுக்கு வேலை வாங்கி கொடுப்பீர்கள்.
மீனம்: மனம் சில தேடுதல்களை உருவாக்கும். மனதை கட்டுப்பாட்டில் வைப்பது நன்மை. வீடு கார் வாங்கலாம். பணம் வரும்.
நாளை சந்திப்போம்.
– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.