திருமணம் செய்ய அழகான பெண்ணை தேடும் இளைஞனின் கதை ”கன்னா பின்னா”! ”கன்னா பின்னா” என அழகான பெண்களை தேடும் நாயகன்! மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ். P மற்றும் எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில் E. சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ் தயாரிப்பில் முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம் “கன்னா பின்னா”. திருமணம் செய்தால் அது அழகான பெண்ணைத்தான், அழகான பெண்கள் சென்னையில் தான் இருப்பார்கள் என திருச்சியில் இருந்து சென்னை […]
நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கோபி நாயனார்.
நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் கோபி நாயனார் ஜெயம் ரவியின் ‘தனி ஒருவன்’, இயக்குனர் விக்னேஷ் சிவனின் ‘நானும் ரௌடி தான்’, சிலம்பரசனின் ‘இது நம்ம ஆளு’ என தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வரும் நயன்தாரா, தற்போது ‘கே ஜெ ஆர் ஸ்டுடியோஸ்’ சார்பில் கோட்பாடி ஜெ ராஜேஷ் தயாரித்து , புதுமுக இயக்குனர் கோபி நாயனார் இயக்கி வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார். கதாநாயகிக்கு […]