Thozha Audio Launch Gallery
Yenru Thaniyum Audio Launch Gallery
நேமிசந்த் ஜபக் – சற்குணம் சினிமாஸ் தயாரிக்கும் புது படத்தின் பூஜை படங்கள்..
அறிவழகனுடன் சேர்ந்து அருண் விஜய் உடைக்கும் பனிப்பாறை!
வேட்கையும் கனவுகளும் ஒன்று சேரும்போது , சரியான செயல்கள் சிறப்பாக நடக்கும் . உற்சாகமும் லட்சியமும் ஒன்றிணையும்போது மறுமலர்ச்சி உறுதியாக ஏற்படும் .. தல அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படம் முதற்கொண்டு பல படங்களில் தனது அட்டகாசமான சிறப்பான நடிப்பால் ஒவ்வொருவரையும் பெருவியப்புக்கு ஆளாக்கியவர் அருண் விஜய், தீவிரமான அர்ப்பணிப்பு உணர்வு உந்தித்தள்ள ,அவர் துவங்கி இருக்கும் ஐஸ் இன் என்டர்டெய்ன்மென்ட் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் அவருடைய திரையுலக வாழ்வின் அழகு மகுடமாக உருவாகிறது […]
‘விசாரணை’ திரைப்பட பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு புகைப்படங்கள்..
‘Pichaikkaran’ Movie Press Meet Gallery
சூழல் காரணமாக பிச்சைக்காரன் ஆகும் ஒரு பணக்காரனைப் பற்றிய கதைதான் “பிச்சைக்காரன்”
விஜய் ஆண்டனி — இயக்குனர் சசி இணையும் பிச்சைக்காரன் படம் வரும் மார்ச் நான்காம் தேதி உலகம் முழுக்க சுமார் 500 திரைகளில் வெளியாகிறது . விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க , விஜய் ஆண்டனி இசை அமைத்துக் கதாநாயகனாக நடிக்க , சட்னா டைட்டஸ் நாயகியாக நடிக்க, இயக்குனர் சசி இயக்கி இருக்கும் படம் இது ரிலீஸ் ஆகிற பல தமிழ் சினிமாக்கள் குறி வைப்பது வெள்ளி சனி […]
ராஜபாளையம் மக்கள் மனதில் ராஜாவாக மாறிய நடிகர் விஷால்!!
சமுக நலனில் மிகுந்த அக்கறையுடன் மௌனமாக மக்கள் சேவை நடத்திவருகிறார் நடிகர் விஷால். அவர் நடிக்கும் ”மருது” என்ற திரைபடத்தின் படப்பிடிப்பு ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் நடந்து வருகிறது. ராஜபாளையம் நகராட்சி பிரதமரின் தூய்மை இந்தியா மற்றும் தமிழக முதல்வர் தொழில் நோக்கு திட்டத்தின் படி, நகராட்சியில் திறந்தவெளி கழிப்பிடங்களை ஒழிக்க மத்திய அரசு நகராட்சி உதவியுடன் ராஜபாளையம் ஸ்ரீவல்லிப்புத்தூர் பகுதிகளில் சுகாதார முறையில் செப்டிக் டேங்க் வசதியுடன் விடு தோறும் தனி நபர் […]