‘ வன பத்ரகாளி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா! முன்னூறு பேர் முன்னாடி அப்படி ஆடி நடிச்ச போது வெட்கம் வெட்கமா வந்திச்சு…!.. ஒரு கதாநாயகி நடிகைக்கு நேர்ந்த சோதனை! முன்னூறு பேர் முன்னாடி அப்படி ஆடி நடிச்ச போது வெட்கம் வெட்கமா வந்திச்சு என்று ஒரு கதாநாயகி நடிகை சினிமா விழாவில் பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு : ஸ்ரீகலைவாணி மூவிஸ் மற்றும் ஜே.எம்.பி இண்டர் நேஷ்னல் இணைந்து வழங்கும் படம் ‘மேச்சேரி வன பத்ரகாளி’. […]
இயக்குனர், நடிகர் ஷக்தி ஸ்காட் & ஷம்ஸிஹா திருமண வரவேற்பு .
அதிசய உலகம், ஜெயிக்கப்போவது யாரு போன்ற படங்களின் இயக்குனரும் நடிகருமான ஷக்தி ஸ்காட் & ஷம்ஸிஹா திருமண வரவேற்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குனர் பாண்டியராஜன், நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் மற்றும் எம்.எல் .ஏ. ஜெயகுமார் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
“ இரு கில்லாடிகள் “ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்ப்பாரா.. ஜாக்கிசான் ஆவல்
“ இரு கில்லாடிகள் “ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார் பாரா.. ஜாக்கிசான் ஆவல் ஜாக்கிசான் நடித்து வெளியான ஸ்கிப் டிராஷ் ( SKIP TRACE ) என்ற படம் சீனாவில் மட்டுமே வெளியாகி முதல் நாளில் 420 கோடி ரூபாய் வசூல் சாதனை பெற்று ஜாக்கியின் மனதில் நம்பிக்கையை விதைத்தது. ரிலீஸான ஒரே வாரத்தில் 1000 கோடியை வசூல் செய்தது. அதுவும் சீனாவில் மட்டுமே. பக்கா கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள SKIP TRACE […]
Kaththi Sandai – Naan Konjam Karuppu Thaan Song Making | Vishal | Hiphop Tamizha (Tamil).
நடிகர் விஷால் இன்று அவரது பிறந்தநாளை கத்திசண்டை பட குழுவினருடன் கொண்டாடினார்.
நடிகர் விஷால் இன்று அவரது பிறந்தநாளை கத்திசண்டை பட குழுவினருடன் கொண்டாடினார். மேலும் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தயாரிக்க, சுராஜ் இயக்கத்தில் உருவாகும் கதிசண்டை படத்தின் டப்பிங் வேலையையும் இன்றே துவங்கியுள்ளனர்.
நடிகர் விஷால் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு இன்று காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் மெர்சி ஹோம்ஸ் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு இன்று காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை தொடர்ந்து நடிகர் விஷால் திருவல்லிகேணியில் உள்ள கஸ்தூரி காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இவ்விழாவை VFF மேலாளர் முருக ராஜ் , புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்க […]
விஷால் நற்பணி மன்றங்கள் சார்பில் நடைபெற்ற பிறந்த நாள் விழாவை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய விஷால் !!
நடிகர் விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு “ சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் மகளிர் அணி “ சார்பில் மகளிர் அணி தலைவி மஞ்சுளா தலைமையில் மாபெரும் இரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதை நடிகர் விஷால் துவக்கி வைத்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட புரட்சி தளபதி விஷால் இளைஞர் அணி சார்பில் “ மாபெரும் […]
நடிகர் சங்கத்தில் ஊழலுக்கே இடமில்லை- விஷால் ! நடிகர் சங்கம் எச்சரிக்கை.
அன்புடையீர் வணக்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் 2016 – 2018 காலத்திற்கான தேர்தல் நடந்து மிக சரியாக ஒரு வருடம் நிறைவடையும் இந்த நேரத்தில் எங்களுடைய செயல்பாடுகளை நாங்கள் திருப்பிப் பார்த்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். அதில் சரி தவறுகளை ஆராய்ந்து எங்களை நாங்கள் நேர்த்தி செய்து கொள்வது அதன்படி நாங்கள் பயணிப்பது என்பது மிக முக்கியமான செயல்.பொறுப்பிற்கு வந்தவுடன், கடந்த 1 வருடங்களாக முறைப்படுத்தப்படாமல் இருந்த அனைத்து உறுப்பினர்களின் விவரங்களை நேரில் சென்று முறைப்படுத்தி […]
XIV Chennai District Masters Athletic Meet 2016 Gallery..
நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. என்றார் விஷால்.
நடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் M.P.S.பாலி கிளினிக் இனைந்து நடத்தும் மாபெரும் இலவச குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாமை நடிகர் விஷால் கலந்து கொண்டு துவக்கி வைத்தார் நடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் M.P.S.பாலி கிளினிக் இனைந்து நடத்தும் மாபெரும் இலவச குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து நடிகர் விஷால் பேசியது :- இது […]