படத்தின் ஆறு பாடல்களை ஆறு நாடுகளில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நாளிலிருந்தே ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படம் எல்லோரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது. ஜிப்ரானின் இசை இப்படத்தின் தூணாக இருக்கும் என கருதப்படுகிறது. அவரது இப்பட பாடல்கள் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று இப்படத்திற்கான எதிர்பார்ப்பை பல மடங்கு கூறியுள்ளது. புதுமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் […]
வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும் – விஷால்
380 ஆண்டுகளாக இயங்கி வரும் உலகின் சிறந்த பல்கலைக்கழகமான ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்காக ஓர் இருக்கை அமைய அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் சம்பந்தமும் ஜானகிராமனும் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள். அவர்களுக்கு எனது பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். மூன்று கோடிப் பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடிப் பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடிப் பேர் பேசும் தமிழுக்கு இல்லை […]
Bigg Boss Celebrities at Meyaadha Maan Special Screening Photos
Celebrities at Meyaadha Maan Special Show Photos.
2.0 Audio Launch Stills
Producer Abinesh Elangovan – Nandhini Wedding Reception Stills
Producer Abinesh Elangovan – Nandhini Wedding Stills
இன்றைய ராசி பலன்கள் – 29.10.2017
29.10.2017 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 12ம்தேதி சுக்லப்பட்சத்து (வளர்பிறை) நவமி திதி மதியம் 3.01 மணி வரை பின் தசமி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு 4.01 மணி வரை பின் சதயம் நட்சத்திரம். மரண யோகம் இரவு 4.01 மணி வரை பின் சித்த யோகம். ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை. எமகண்டம்- மதியம் 12 முதல் 1.30 மணி வரை. நல்லநேரம்- இல்லை. […]
இன்றைய ராசி பலன்கள் – 27.10.2017
27.10.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 10ம்தேதி. சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஸ்ப்தமி திதி மதியம் 12.23 மணி வரை பின் அஷ்டமி திதி. உத்திராடம் நட்சத்திரம் பின்னிரவு 1.01 மணி வரை பின் திருவோணம் நட்சத்திரம். சித்த யோகம் பின்னிரவு 1.01 மணி வரை பின் மரண யோகம். ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை. நல்லநேரம்’- காலை […]