Nedunalvaadai Official Teaser
சிபிராஜ் உட்பட ஒட்டுமொத்த குழுவும் தங்கள் பகுதிகளை டப்பிங் செய்து முடித்துள்ளனர்
நடிகர் சிபிராஜ் தற்போது தயாரிப்பின் பல்வேறு கட்டங்களில் உருவாகி வரும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அவரது கேரியரின் பெருமைக்குரிய படமான ‘மாயோன்’ படத்தில் நடித்து வரும் அதே வேளையில், வினோத் டி.எல் இயக்கியுள்ள ‘ரங்கா’ படத்திற்கு டப்பிங் பேசி முடித்துவிட்டார். படம் மிகச்சிறப்பாக வந்திருக்கும் மகிழ்ச்சியில் இருக்கும் தயாரிப்பாளர் விஜய் கே செல்லையா கூறும்போது, “இயக்குனர் சொன்ன கதையை அப்படியே திரையில் பார்க்கும்போது எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் உண்மையான மகிழ்ச்சியே. குறிப்பாக, ஒரு சரியான நேரத்தில் […]
யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி நடிக்கும் ‘அடல்ட் ஹாரர் காமெடி’
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ ஜானர் படங்களுக்கு ஒரு கலவையான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் யோகிபாபு, யாஷிகா ஆனந்த் மற்றும் நிக்கி தம்போலி ஆகியோர் நடிக்க, No.1 Productions தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் விநாயக் சிவா தன் படத்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். “இந்த படத்தை நான் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ என்று குறிப்பிடுவதை விட ‘குறும்பு’ வகையாக படம் என சொல்வேன். அதை […]
நயன்தாராவின் இரட்டை கதாபாத்திர “ஐரா”
ஆச்சர்யப்படுத்தும் ஃபர்ஸ்ட்லுக் வெளியான நாளில் இருந்தே நயன்தாராவின் ‘ஐரா’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திழுத்திருக்கிறது. நயன்தாராவின் இரட்டை கதாபாத்திரங்களை பார்க்கும் போது ஆர்வம் மிகவும் அதிகமாகி இருக்கிறது. குறிப்பாக யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு கருப்பு நிற பெண்ணாகவும் நடித்து நம்மை வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார். இந்த படத்தின் கதை என்னவென்பதை பற்றி நிறைய வினோதமான ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. அதே நேரத்தில் படக்குழு படத்தை குறித்த நேரத்தில் முடித்திருக்கிறது. “நயன்தாரா மேடம் உடன் பணிபுரிவது எப்போதுமே எந்த […]
அமலா பால் தடயவியல் நிபுணராக இடம்பெறும் முதல் தடயவியல் புலனாய்வு திரில்லர் படம்
புதிய பரிமாண சோதனை முயற்சிகளுடன் நிச்சயிக்கப்பட்ட வெற்றிகளை பெற்ற வெற்றியாளர் அமலா பால், பெரும் அளவிலான பார்வையாளர்களை வியக்க வைத்திருக்கிறார். அவரின் பல அண்மைக்கால திரைப்படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள், படம் எந்த மாதிரி இருக்கும் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்திருக்கின்றன. தற்போது இந்த லிஸ்டில் ஒரு புதிய படமும் இணைந்திருக்கிறது. இது அவருடைய புதிய முயற்சி மட்டுமல்ல, இந்திய சினிமாவில் முதல் முயற்சியும் கூட. அபிலாஷ் பிள்ளை கதை எழுத, அனூப் பணிக்கர் இயக்கும் […]
“அருவம்” திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படம்.
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரனிடம் இருந்து ஏதாவது ஒரு விஷயம் வருகிறது என்றால் அது மிகவும் தரமானதாக இருக்கும் என்பது உறுதி. குறிப்பாக, மிக திறமையானவர்கள் இணைந்து பணிபுரியும் “அருவம்” திரைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான திரைப்படம். சித்தார்த் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் நடிக்க, சாய் சேகர் இயக்கியிருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புத்தாண்டுக்கு நமக்கு ஒரு விருந்தாக வெளியாகியிருக்கிறது. ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு “அருவம்” படக்குழுவினர் கூறியதாவது “அருவம் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில், அதற்கேற்ற நீதியை […]