சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பற்றிய சிறப்பம்சங்கள் 🍀💥இங்கு அம்மன் 2 அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். 💥🍀1000-2000 வருடங்களுக்கு முன் பழமை வாய்ந்த ஆலயம் 💥🍀பசுமை மிகுந்த சோழவந்தான் நகரை சுற்றியுள்ள 48 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மிக சிறப்பாக தங்கள் குல தெய்வமாக போற்றி வணங்கும் சக்தி வாய்ந்த மாரி வீற்றிருக்கும் சிறப்பு மிகுந்த தலம். 💥🍀எண்ணற்ற வியாதிகளை குணப்படுத்தும் மருத்துவகோயில் இது.வைகை என்னும் புண்ணிய நதியின் கீழ்கரையில் சதுர்வேதிபுரம், […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்கள்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவில்கள்… தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல மகாத்மியம் திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம் திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) […]
நமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த கோயில்கள்
நமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த கோயில்கள் 1. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார். 2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு – தெற்கு […]
சூரிய கிரஹணத்தால் நமக்கு தோஷமா?
21-8-2017 திங்கள்கிழமை சூரிய கிரஹணம் இந்தியாவில் மற்றும் தமிழகத்தில் தெரியாது. அதனால் நமக்கு சூரிய கிரஹண தோஷம் இல்லை.யாரும் எந்த அனுஷ்டானங்களும் செய்ய வேண்டியது இல்லை – ASTRO THAIVEGAN MARIMUTHU OFFICE CHENNAI TUTICORIN. cel- 9842521669. 9244621669.
குருப்பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018)
குருப்பெயர்ச்சி பலன்கள் (2.9.2017 முதல் 3.10.2018) 2017 குருப்பெயர்ச்சியின் பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் ராசி – மேஷம் நட்சத்திரங்கள் – அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம் ஸ்ரீ குரு பகவான் அமரும் இடம் – 7ம் இடம், மனைவி ஸ்தானம் பலன்கள் சதவீதம் – 97% பரிகாரம் – சுப பலன்கள் ராசி – ரிஷபம் நட்சத்திரங்கள் – கார்த்திகை 2,3,4 பாதம், ரோஹினி, மிருகசீரிடம் 1,2 பாதம் ஸ்ரீ குரு பகவான் அமரும் […]