ஒரு படைப்பாளியாக என்றுமே தன்னை அடையாளம் காட்டி கொள்பவர் நடிகர் சித்தார்த். சினிமா மீதான அவரது காதலும், அதில் அவருக்கு இருக்கும் தேடலின் அடுத்த பரிமாணம், அவரது அடுத்த படமான ‘அவள்’படத்தில் தெரிய வருகிறது.திகில் படமான ‘அவள்’ வரும் நவம்பர் 3 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. கதாநாயகனாக மட்டும் இல்லாமல், இப்பட இயக்குனர் மிலிண்ட் ராவுடன் சேர்ந்து இப்படத்தின் எழுத்தாளராகவும் சித்தார்த் பணியாற்றியுள்ளார். இந்திய சினிமாவில் தரமான கதைகளை தேடி கண்டெடுத்து தயாரிக்கும் ‘Viacom18 Motion Pictures’ […]