தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம் இந்த ஆண்டு வெளியான ‘கான்ஜுரிங் 2’ திரைப்படத்தை பார்த்த பலர், தங்கள் தூக்கத்தை பயத்தினால் தியாகம் செய்திருப்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். தற்போது அந்த வரிசையில், தமிழக ரசிகர்களின் பயத்திற்கு காரணமான திரைப்படமாக வலம் வந்து கொண்டிருக்கிறது சமீபத்தில் வெளியான ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம். விஷாகா சிங்கின் பேய் அவதாரம் தான் அந்த பயத்திற்கு காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். ‘ஆக்டோஸ்பைடர் […]