.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 02.3.2018


2.3.2018 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் மாசி மாதம் 18ம்தேதி.
நிறைந்த பௌர்ணமி திதி காலை 6.26 மணி வரை பின் கிருஷ்ணப்பட்சத்து பிரதமை திதி.
பூரம் நட்சத்திரம் இரவு 10.47 மணி வரை பின் உத்திரம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1;; நேத்திரம்- 2;
இன்று முழுவதும் பிரதமை திதி மௌன விரதம் சிறப்பு.

2.3.2018 வெள்ளிகிழமை ராசிபலன்.
மேஷம்: குரு பலம் கிடைக்கும். நீங்கள் என்ன படிக்க வேண்டும் என நினைக்கிறீர்களே அந்த படிப்பு ஏற்ற ஆசிரியர் அனுகிரஹம் அமையும். வளம் பெருகும்.
ரிஷபம்; குடும்ப கலாட்டா மனகஷடம் நீங்கும். புதிய உருவாகும். குடும்ப ஓற்றுமை உருவாகும்.
மிதுனம்: அன்பு மழையில் நனையலாம். முக்கிய விஐபிக்களிடமிருந்து பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் குவியும். மகிழ்ச்சி கடலில் நிந்தலாம்.
கடகம்: படிப்பில் கவனம் குறையும். விளையாட்டில் பரிசு பதக்கம் வாங்கலாம். வங்கி லோன் முயற்சிகள் செய்வீர்கள் கிடைக்கும் வீடு கட்டலாம்.
சிம்மம்: சுவாமி தரிசனம் திருக்கோயில் யாத்திரை பக்தி பழம் பெருகும். சமயம் சார்ந்த சர்ச்சைகள் செய்வீர்கள். வரலாற்று குறிப்புகள் திரட்டுவீர்.
கன்னி: பெண்கள் மனதில் பல பிரச்சினைகள் ரகசியங்கள் இருக்கும். வெளிப்படுத்தினால் சில பூகம்பம் தோன்றும் எனவே ரகசியம் காப்பீர்.
துலாம்; தொழில் முறை திட்டமிட்ட பயணத்தை தொடங்கலாம் பயணம் ஆக்கபூர்வமான நல்ல வருமானம் தருவதாக அமையும். பொருளாதார ஏற்றம் உண்டாகும்.
விருச்சிகம்: பங்கு சந்தை கமிஷன் ரியல் எஸ்டேட் தொழில் விருத்தி செய்யலாம் பணம் சம்பாதிக்கலாம். கார் வாங்கலாம். திருமணம் பாக்கியம் கிட்டும்.
தனுசு: மன சஞ்சலம் உருவாகும். பலர் தவறான வழியை காட்டுவார்கள் மற்றவர்களை புரிந்து உங்கள் சுயசிந்தனையுடன் செயல்படுவீர்.
மகரம்: உழைப்புக்கேற்ற மரியாதை கிடைக்காது. இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீசூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள்.
கும்பம்: ராஜ மரியாதை கொடுப்பீர்கள். இதனால் உறவுகளும் நண்பர்களும் உங்கள் இல்லம் நோக்கி வருவார்கள். உங்கள் கவனிப்பால உள்ளம் மகிழ்வார்கள்.
மீனம்: சுப நிகழ்ச்சி சந்திப்பு புதிய சொந்தத்தை உருவாகும். உறவு கிளைகள் பெருகும்

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles