.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 03.5.2018


3.5.2018 வியாழக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம் 20ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து தேய்பிறை திருதியை திதி காலை 9.38 மணி வரை பின் சதுர்த்தி திதி.
கேட்டை நட்சத்திரம் இரவு 8.16 மணி வரை பின் மூலம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
எமகண்டம்- காலை 6 முதல் 7.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. காலை 10.30 முதல் 12 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்-தெற்கு.
ஜீவன்-1: நேத்திரம்-2;
ஸங்கட ஹர சதுர்த்தி.

3.5.2018 வியாழக்கிழமை ராசிபலன்.

மேஷம்; நம்பிக்கை பிறக்கும். தடைகளும் உருவாகும். இன்று இரவு 8.16 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீ முத்தாரம்மன் வழிபாடு செய்யுங்கள்.
ரிஷபம்: கடமை உணர்ந்து செயல்படுவீர். புதிய திருப்பங்கள் உருவாகும். இன்று இரவு 8.16 மணி முதல் சந்திராஷ்டமம். இரவில் ஸ்ரீ சாய்பாபா வழிபாடு செய்யுங்கள்.
மிதுனம்: மகிழ்ச்சி துள்ளூம் ஞாயிறு. மனதிற்கு இதமான பல சம்பவங்கள் நடக்கும். அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
கடகம்: குடும்ப தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வோம். உறவுகள் மேல் அன்பு செலுத்துவோம். சகோதரி திருமணம் வந்து விட்டது.
சிம்மம்: இடம் வாங்க பணம் சேர்க்கலாம். மகாலெட்சுமி யோகம் கூடிவிட்டது. நல்லவர்கள் நட்பு பாராட்டுவார்கள்.
கன்னி: சுயநல எண்ணம் ஈடேறும். பலரின் உதவிகளை நாடுவோம். சுற்றுலா இனிமையாகும்.
துலாம்: கற்று அறிந்தவர்கள் உதவி செய்வார்கள். அவர்கள் செய்த உதவிக்கு கைமாறு செய்வோம். நண்பர்களுக்கு பண உதவி செய்வீர்கள்.
விருச்சிகம்: மற்றவர்கள் அனுபவம் திறமைகளை தேவைக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள். எதிர்காலம் பலன் கொடுக்கும்.
தனுசு: அண்ணனுக்கு திருமணம் பாக்கியம் கிட்டும். வெளிநாட்டில் வேலை ஏற்றுக் கொள்ளுங்கள். நல்ல சம்பாதிக்கலாம்.
மகரம்: உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை மற்றவர்களுக்கு விட்டு கொடுப்பீர்கள்.தெய்வீக ஸ்தலங்கள் சுற்றுலா செல்வீர்கள். தொழில் பாட்னர்களை தெர்ந்தெடுப்பீர்கள்.
கும்பம்: பிரயாணம் தடைகளை உடைத்தெறிவோம். ஆக்கபூர்வமான செயல்கள் மூலம் பூகழ் அடைவார்கள். உணர்வுபூர்வமாக வாழ்வோம்.
மீனம்: பிரிந்த தம்பதியினர் ஒன்று கூடுவார்கள். இனையதள நண்பர்கள் உதவி செய்வார்கள். நல்ல தகவல்கள் கிடைக்கும்.

நாளை சந்திப்போம்.

Astro Daivegan MARIMUTHU office Chennai tuticorin. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles