.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 1.12.2017


1.12.2017 வெள்ளிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 15ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திரயோதசி திதி பின்னிரவு 2.09 மணி வரை பின் சதுர்த்தசி திதி.
அஸ்வினி நட்சத்திரம் இரவு 12.08 மணி வரை பின் பரணி நட்சத்திரம்.
அமிர்த யோகம் இரவு 12.08 மணி வரை பின் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
எமகண்டம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. மதியம் 1 முதல் 3 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
சிவபிரதேஷம்.
சுபமுகூர்த்தம்.

1.12.2017 வெள்ளிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: பேச்சலை குதர்க்கம் வெளிப்படும். சிலர் முகம் சுழிப்பார்கள். இன்று அதிகமாக பணம் வரும்.

ரிஷபம்: நன்மைகள் நடக்கும். உண்மையானவர்கள் பாதுகாப்பார்கள். மனைவியின் அன்பு பாசம் வெளிப்படும்.

மிதுனம்: கல்வி சிறப்பு. கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். சம்பளம் உயரும் இடமாற்றம் அமையும். சொத்துக்களை விற்கலாம்.

கடகம்: மந்திரம் சக்தி கிடைக்கும். கடல் பயணம் வாய்ப்பு தேடிவரும். கப்பல் வேலை கிடைக்கும். கல்யாண யோகம் வந்து விட்டது.

சிம்மம்::வாய்ப்பை தேடுங்கள் உங்கள் முயற்சி வெற்றியடையும். சிறந்த பாக்கியம் கிட்டும். ஆண் குழந்தை பிறக்கும்.

கன்னி: பெண்ணின் அன்பு வாழ்க்கை நிலைமையை மாற்றும். வியாதி தீரும். ஆன்மீக பெரியோர்கள் ஆசிர்வாதம் கிட்டும்.

துலாம்: யாக ஹோமம் நடத்தி தடைகளை விளக்கி வாழ்க்கை நிலைமையை மாறறுவார்கள். எதிர்காலம் சிறப்பு.

விருச்சிகம்: சிறந்த மனிதர்களை சந்திப்போம் நட்பு கொள்வார்கள். அவர்கள் இனைந்து கூட்டு தொழில் ஆரம்பித்து லாபம் கிடைக்கும்.

தனுசு: இசை நடனம் கற்க்கலாம். அரங்கேற்றம் செய்யலாம். தொலைக்காட்சியில் உங்கள் நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஒளிப்பரப்பாகும்.

மகரம்: செல்வம் நிறைந்திருக்கும். சொத்துக்களை விற்கலாம் வாங்கலாம். ரியல் எஸ்டேட் தொழில் விருத்தி செய்யலாம்.

கும்பம்: பஞ்சாயத்து செய்வீர்கள். நியாயம் கிடைக்க உங்களை பலர் அணுகுவார்கள். உடல் நலனில் புத்துணர்ச்சி உருவாகும்.

மீனம்: திறமைசாலிகள். வேலை பார்த்து கொண்டு படித்து பலன்கள் அடைவார்கள். கம்ப்யூட்டரில் சாணக்கியத்தனம் கூடும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி.
9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles