.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 11.11.2017


11.11.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 25ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) அஷ்டமி திதி இரவு 6.16 மணி வரை பின் நவமி திதி.
ஆயில்யம் நட்சத்திரம் மாலை 4.45 மணி வரை பின் மகம் நட்சத்திரம்.
மரண யோகம் மாலை 4.45 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1/2: நேத்திரம்- 1

11.11.2017 சனிக்கிழமை ராசிபலன்.

மேஷம்: எல்லா காரியமும் வளமாக வெற்றியுடன் சிந்திக்கும். பஸ் பயணத்தில் சூப்பர் நட்பு உருவாகும். தொடரும் உறவு.

ரிஷபம்: மனதில் உள்ள கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படுத்துவீர். அரசியலில் குதித்து உயர் பதவி வாய்ப்பு உருவாகும்.

மிதுனம்: கல்லம்கபடம் சூதுவது இல்லாமல் கும்பத்தினருடன் பழகியவர்கள். வாக்கு சதூர்யம் மிக்கவர். ஜோதிடர்கள் புகழ் பொருவார்கள்.

கடகம்: காலையில் தோன்றும் ஆசை மாலையில் நடந்துவிடும். பிரமிப்பாக இருக்கும். ஆசையை நிறைவேற்றியவர்க்கு பரிசு கொடுப்பீர்கள்.

சிம்மம்: சாதனை படைப்பார்கள். பிள்ளைகளுக்கு பாட்டு பரதம் ஓவியம் கற்று கொடுப்பீர்கள். வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா செல்லலாம்.

கன்னி: அதிகாலையில் கண்ட சுப கனவு இன்று பலிக்கும். இதன் மூலம் வெகுநாட்களாக தள்ளிப்போன சுபகாரியம் நடக்கும். மனமகிழ்ச்சியடையும்.

துலாம்: வீடு பராமரிப்பு பணிகளை முன்னின்று செய்வார்கள். உறவுகள் நண்பர்கள் இல்லத்திற்கு வருகை தந்து மகிழ்விப்பார்கள்.

விருச்சிகம்: சொந்த தொழில் தொடக்க வேண்டும் என்று லட்சியத்தோடு இருந்தவர்களுக்கு அதற்குரிய சரியான சந்தர்ப்பம் சூழ்நிலை உருவாகும். சிறப்பாக பயன்படுத்தி கொள்வார்கள்.

தனுசு: இன்று மாலை 4.45 மணி வரை சந்திராஷ்டமம் சிரமங்கள் விலக ஸ்ரீ ராம நாமம் ஜெபியுங்கள். மாலைக்கு பிறகு இனிமையான நாள்.

மகரம்: இல்லத்தரசியின் அன்பு பாசம் கிட்டும். இன்று மாலை 4.45 மணி முதல் சந்திராஷ்டமம் ஸ்ரீரங்க நாதரை தரிசனம் செய்யுங்கள்.

கும்பம்: பகையை வெல்வோம் நட்புக்கு கைக்கொடுப்போம். நண்பர்கள் ஒன்றினைந்து நிறைந்த முதலிட்டில் தொழில் தொடங்கி முன்னேறுவோம்.

மீனம்: உடல் நலத்தில் மிகுந்த கவனம். மருத்துவ செலவு உண்டு. வெளிநாட்டில் வேலை கிடைக்கும். பெண்கள் உதவிகள் செய்வார்கள்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles