.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 25.11.2017


25.11.2017 சனிக்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 9ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) ஸ்ப்தமி திதி பின்னிரவு 5.42 மணி வரை பின் அஷ்டமி திதி.
திருவோணம் நட்சத்திரம் காலை 10.06 மணி வரை பின் அவிட்டம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
எமகண்டம்- மதியம் 1.30 முதல் 3 மணி வரை.
நல்லநேரம்- காலை 10.30 முதல் 12 மணி வரை. மாலை 5 முதல் 7 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்’- 1/2; நேத்திரம்- 1;

25.11.2017 சனிக்கிழமை ராசிபலன்

மேஷம்: எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். குடும்ப காரியத்தில் அனைவருக்கும் பங்கு இருக்க வேண்டும் என பல முயற்சி செய்து வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்: கடலே வற்றினாலும் உங்கள் பாசம் வற்றாது. உங்கள் பாசனத்திற்கு அனைவரும் அடிமை. பாஸிட்டிவான சிந்தனையுடன் குழந்தைகளை வளர்ப்பீர்.

மிதுனம்: கடனை வாங்கியவது பிள்ளை கல்யாணத்தை நடத்த முயற்சி செய்வார்கள். இன்று இரவு 10.52 மணி வரை சந்திராஷ்டமம். ஸ்ரீ கல்யாண விநாயகர் தரிசனம் செய்யுங்கள்.

கடகம்: திறமைக்கு மரியாதை கொடுப்பீர்கள். நல்லவர்களை தேர்ந்தெடுத்து பழகுவீர். இன்று இரவு 10.53 மணி முதல் சந்திராஷ்டமம்.

சிம்மம்: எதிர்பாராமல் கடன் கிடைக்கும் பழகியவர்கள் உங்களுக்கு வட்டி இல்ல கடன் தருவார்கள். பிரச்சினை விலகும்.

கன்னி: பலநாள் தீர்க்க முடியாத செயலையும் முடித்து கொடுத்து நல்ல பெயரை பெருவீர்கள். அதலால் பலர் உங்கள் உதவியை நாடி வருவார்கள்.

துலாம்: சந்தோஷம் நிறைந்த கணவுகள் தோன்றும். அவற்றை நிறைவேற்ற முற்படுவோம். நவீன ஆடைகள் வாங்கலாம்.

விருச்சிகம்: தொலைக்காட்சியில் தோன்றும் சான்ஸ் கிடைக்கும். முகம் தெரியாதவர்கள் நட்பு பாராட்டுவார்கள். ஆனந்தம் பெருகும்.

தனுசு: முன்னேற்ற பாதையில் குடும்பத்தினரை வழி நடத்தி செல்வீர்கள். மகன் மகளுக்கு அரசாங்க வேலை வாங்கி கொடுப்பீர்கள். வரன் தேடலாம்.

மகரம்: ஜோதிடர்கள் வழக்குரைஞர்கள் ஆடிட்டர்களுக்கு தொழில் துறையில் சாதனை படைப்பார்கள். தங்களை நம்பியவர்களை வாழவைப்பார்கள்.

கும்பம்; பற்றுக் குறையும். தெய்வ நம்பிக்கை. ஆலய தொண்டு. என உங்களை மாற்றிக்கொள்வீர்கள்.

மீனம்: சந்தோஷ மனநாட்டம். ஆடம்பர செலவுகள் உருவாகும். உங்கள் நிலையை உணர்ந்து செயல்படுவீர் நன்மை பயக்கும்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles