.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 29.1.2017


29.1.2017 திங்கட்கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 16ம்தேதி.
சுக்லப்பட்சத்து (வளர்பிறை) திரயோதசி திதி இரவு 11.47 மணி வரை பின் சதுர்த்தசி திதி.
திருவாதிரை நட்சத்திரம் இரவு 9.05 மணி வரை பின் புனர்பூசம் நட்சத்திரம்.
சித்த யோகம் இரவு 9.05 மணி வரை பின் அமிர்த யோகம்.
ராகுகாலம்- காலை 7.30 முதல் 9 மணி வரை.
எமகண்டம்- காலை 10.30 முதல் 12 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 9 முதல் 10 மணி வரை. மதியம் 3 முதல் 4 மணி வரை. இரவு 6 முதல் 9 மணி வரை.
சூலம்- கிழக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
சோமவார பிரதோஷம்.
ஸ்ரீ அறிவாட்டய நாயனார் குருபூஜை.

29.1.2018 திங்கட்கிழமை ராசிபலன்கள்.
மேஷம்: ஆடிப்பாடி மகிழலாம். எல்லோருடைய அன்பும் பாசமும் கிட்டும். புதிய நட்புக்கள் கைக்கொடுக்கும்.
ரிஷபம்: மன அமைதியை தேடுவிர்கள் எனினும் மனம் தளரமாட்டீர்கள். விருப்பம் நிறைவேறும். கடன் கிடைக்கும்.
மிதுனம்: சிந்தனை செய் மனமே சிந்தனை சிறகை பறக்கவிடுவீர்கள். நினைத்த காரியம் நடக்கும்.
கடகம்: கடவுள் மிது நம்பிக்கை வைத்து தொடங்கிய செயல் வெற்றி. அதிர்ஷ்டம் அடிக்கும். ஆரோக்கியம் கிட்டும்.
சிம்மம்: அரச பதவி கிட்டும். உங்கள் உதவி பலருக்கும் தேவைபடும். ஆதாயம் இல்லாவிட்டால் பணியில் தலையிடமாட்டார்கள்.
கன்னி: சந்தோஷ மனநிலை அமையும். குடும்பத்தினர்களை சந்தோஷமாக வையுங்கள். நிறைய பணம் வரும்.
துலாம்: தொட்டது துலங்கும். நண்பர்கள் மிது அதிக நம்பிக்கை வைப்பிர்கள். காதல் பிறக்கும்.
விருச்சிகம்: உறவுகளால் எரிச்சல் உருவாகும் இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீபைரவரை தரிசனம் செய்யுங்கள்.
தனுசு: தொழில் வருமானம் முயற்சிகள் தொடரும். வாங்கிய கடனை திருப்பி செலுத்துவிர். பலரின் உதவி கிடைக்கும்.
மகரம்: தொழில் ரகசியத்தை அறிவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழில் ஆதாயம் நிறைந்திருக்கும். வங்கி கடன் கிடைக்கும்.
கும்பம்: சகலகலாவல்லவர்கள். துனிந்து காரியத்தை முடிப்பார்கள். பரிசு பதவி கிட்டும்.
மீனம்: புதிய சிந்தனைகள் தோன்றும் எதிர்பாராமல் பணம் வரும். பழைய கடன்களை அடைத்து விடுவோம்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles