.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 3.9.2017


3.9.2017 ஞாயிறு கிழமை
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 18ம் தேதி.
சுக்லபட்சத்து (வளர்பிறை) துவாதசி திதி காலை 11.24 மணி வரைப் பின் திரயோதசி திதி.
உத்திராடம் நட்சத்திரம் காலை 10.37 மணி வரைப் பின் திருவோணம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் அமிர்தயோகம்.
ராகுகாலம் – மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம் – மதியம் 12 முதல் 1.30 மணி வரை
நல்ல நேரம் – காலை 10.30 முதல் 12 மணி வரை.
மாலை-7 முதல் 8மணி வரை.
இன்று சிவப்பிரதோஷம்.
சுபமுகூர்த்தம்

3. 9.2017 ராசி பலன்கள்

மேஷம்: எல்லாம் பாக்கியமும் நிறைவாகக் கிடைக்கும் நாள். பெண்கள் ஆசைகள் அபிலாசைகள் நிறைவேறும்.

ரிஷபம்: காரியங்களில் கவனமாக இருப்பீர்கள். திருமணம் பேச்சுவார்த்தை சுமுகமாக நடக்கும்.

மிதுனம்: இன்று சந்திராஷ்டமம் ஸ்ரீ விநாயகர் வழிபாட்டால் தடைகள் நீங்கும் திடீர் பிரயாணம் உருவாகும்

கடகம்: மனைவியின் அன்பு கிடைக்கும். திருமணம் பேச்சுவார்த்தை நடக்கும்.

சிம்மம்: குடும்பத்தில் எதிர்பாராத குழப்பம் உருவாகும். விட்டுக்கொடுத்து செயல்படுங்கள்.

கன்னி: முயற்சியால் முன்னேற்றம். சகோதரியின் உதவிக் கிடைக்கும்.

துலாம் : குடும்பத்தில் பல நன்மைகள் நடக்கும். பணம் வரும் சேமிப்பு கூடும்.

விருச்சிகம்: எதிர்காலம் பிரகாசம். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல் வரும்.

தனுசு : நல்லா சம்பாதிக்கலாம். சகோதரர் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். இனிமையான நாள்.

மகரம் : வருமான வாய்ப்புகளைப் பெருக்கலாம். ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். பனம் வரும்.

கும்பம் : நண்பர்களிடம் கடன் வாங்குவீர்கள். தேனிலவு சுற்றுலா சென்று மகிழ்வீர்கள்.

மீனம் : வட்டிக்குப் பனம் கொடுத்து ஏமாற்றம் உருவாகும். வழக்கில் ஆதாய தீர்ப்பு கிடைக்கும்.

நாளை சந்திப்போம்

– ASTRO THAIVEGAN MARIMUTHU OFFICE CHENNAI TUTICORIN. cel- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles