.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 30.1.2018


30.1.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 17ம்தேதி.
சுக்வப்பட்சத்து (வளர்பிறை) சதுர்த்தசி திதி இரவு 9.59 மணி வரை பின் நிறைந்த பௌர்ணமி திதி.
புனர்பூசம் இரவு 7.28 மணி வரை பின் பூசம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சித்த யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 8 முதல் 9 மணி வரை. மாலை 5 முதல் 6 மணி வரை. இரவு 7 முதல் 9 மணி வரை.
சூலம்- வடக்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
கரிநாள்.

30.1.2018 செவ்வாய்க்கிழமை ராசிபலன்கள்.
மேஷம்: சிறப்பு சந்தோஷம் கிடைக்கும். சிகரத்தை நோக்கி பயணிக்கலாம். பெண்ணின் நட்பு அமையும்.
ரிஷபம் எதிபார்ப்புக்கள் அதிகரிக்கும். தடைக்கு பிறகு உங்கள் முயற்சிகள் நடக்கும்.
மனம் தளாராதீர்கள்.
மிதுனம்: தீடிர் அதிர்ஷ்டம் உருவாகும். குலதெய்வம் அனுகூலம் கிட்டும். பிள்ளைகளால் நன்மை.
கடகம்: கடன் கிடைக்கும் வாங்கலாம்
கடகம்: சுகமான சூழ்நிலை சந்தோஷம் மனநிலை அமையும். இடம் வாங்கலாம் வீடு கட்டலாம். தாயின் நினைவு வரும்.
சிம்மம்: சினிமா வாய்ப்பு கதவைத் தட்டும். கல்வி நல்ல மதிப்பெண் கிடைக்கும். துணிவான முடிவு எடுப்பார்கள்.
கன்னி: மனம் இன்பத்தை நாடும். வெளிநாட்டு சுற்றுலா யோகம் கிடைக்கும். சுபநிகழ்ச்சி சுபமாக நடக்கும்.
துலாம்: துடிப்பான செயல்கள் செய்யுங்கள். பலரின் உதவி கிடைக்கும். பணம் பலவழிகளில் வரும்.
விருச்சிகம்: பயம் உருவாகும். இன்று மதியம் 1.52 மணி வரை சந்திராஷ்டமம். மதியத்திற்கு மேல் சந்தேகம் அமையும்.
தனுசு: இன்று மதியம் 1.53 மணி முதல் சந்திராஷ்டமம். ஸ்ரீ அஞ்சாநேயரை தரிசனம் செய்யுங்கள்
மகரம்: தொழில் விசியமாக வெளிநாடு செல்லலாம். உறவு வழி திருமணம் நிச்சயம் நடக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.
கும்பம்: சகோதரர் சகோதரி அன்பு கிடைக்கும். வீட்டுக்கு தேவையான பொருள்கள் வாங்கலாம். புத்திர பாக்கியம் கிடைக்கும்.
மீனம்: உங்கள் முயற்சி அளப்பரியது. பலர் உங்கள் செயலை கண்டு திகைப்பார்கள். நன்றாக சம்பாதிக்கலாம்.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles