.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 4.2.2018


4.2.2018 ஞாயிற்றுக்கிழமை பஞ்சாங்கம்.

1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 22ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) சதுர்த்தி திதி மதியம் 1.09 மணி வரை பின் பஞ்சமி திதி.
உத்திரம் நட்சத்திரம் மதியம் 2.28 மணி வரை பின் அஸ்தம் நட்சத்திரம்.
இன்று முழுவதும் சந்திராஷ்டமம்.
ராகுகாலம்- மாலை 4.30 முதல் 6 மணி வரை.
எமகண்டம்-மதியம் 12 முதல் 1.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 6 முதல் 7 மணி வரை. காலை 8 முதல் 9 மணி வரை. காலை 11 முதல் 12 மணி வரை. மாலை 6 முதல் 7 மணி வரை. இரவு 8 முதல் 9 மணி வரை.
சூலம்- மேற்கு.
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
ஸ்ரீசண்டேஸ்வர நாயனார் குருபூஜை.

எல்லா நல்ல நிகழ்ச்சிகள் செய்ய சிறப்பான நாள்.

4.2.2018 ஞாயிற்றுக்கிழமை ராசிபலன்.
மேஷம்: உயர்ந்த சிந்தனை. சிந்தனையாளர்கள் சந்திப்பு. ஆக்கபூர்வமான செயல். உங்கள் வாழ்க்கை நிலைமை உயரும்.
ரிஷபம்: நிறைந்த மேன்மை சிறப்பான தொழில் நல்ல லாபம் அன்பான குடும்பம் நல்ல நட்பு இன்று எல்லாம் சிறப்பு.
மிதுனம்: கலங்கமற்ற அன்பை எல்லோரிடமும் செலுத்துவோம். குடும்ப பாசம் நிறைந்திருக்கும். செல்வம் பெருகும்.
கடகம்: பெண்கள் விருந்து விழாவில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். மனதில் இருந்த தயக்கம் விலகும். தொழில் லாபம் அதிகரிக்கும்.
சிம்மம்: கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்போம். காலத்தின் அருமையை உணர்விர்கள். சில புதிய அனுபவம் கிட்டும்.
கன்னி: விடாமுயற்சி வெற்றி. குழந்தைகள் நலனில் அக்கரை தேவை. மனசாட்சிக்கு முக்கியம் கொடுப்பார்கள். சலுகைகள் கிட்டும்.
துலாம்: துரத்திய பிரச்சனை தீரும். குடும்ப சிரமத்தை பிறரிடம் பகிர வேணடாம். சகோதரி வழியில் உதவி செய்வார்கள்.
விருச்சிகம்: குடும்பத்தினர் திருமணம் பேச்சுவார்த்தை நடக்கும். பெண்கள் குடும்ப நலனுக்காக பாடுபடுவார்கள். பலரின் உதவி கிடைக்கும்.
தனுசு: தகுதிக்கு மீறி வாக்குறுதி கொடுக்காதீர்கள். உடல்நலத்தில் அக்கரை தேவை. வாகன வாங்குபவிர். பணம் வரும்.
மகரம்: முக்கிய குடும்ப தேவைகள் நிறைவேறும். பணியாளர்களுக்கு சம்பளம் உயரும் சலுகைகள் கிட்டும். பயணம் மாற்றத்தைகொடுக்கும்.
கும்பம்: எதார்த்த பேச்சால் தீடிர் பிரச்சனைகள் தோன்றும். இன்று முழுவதும் சந்திராஷ்டமம். இஷ்ட தெய்வ வழிபாடு பலனளிக்கும்.
மீனம்: திட்டமிட்டபடி செயல்படுவீர். தொழில் போட்டிகளை எளிதாக வென்று லாபம் சாம்பாதிப்பார்கள். பெண்களால் மகிழ்ச்சி.

நாளை சந்திப்போம்.

ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Cal- 9842521669.

Reviews

  • Total Score 0%
User rating: 70.00% ( 1
votes )


Related articles