.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 5.9.2017


5.9.2017 செவ்வாய்க் கிழமை
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஆவணி மாதம் 20ம்தேதி
சுக்லப்பட்சத்து சதுர்த்தசி திதி மதியம் 1 மணி வரை பின் பௌர்ணமி.
அவிட்டம் நட்சத்திரம் மதியம் 1.28 மணி வரை பின் சதயம் நட்சத்திரம்.
சித்தயோகம் மதியம் 1.28 மணி வரை பின் மரணயோகம்.
ராகுகாலம் – மதியம் 3முதல் 4.30 மணி வரை
எமகண்டம் – காலை9 முதல் 10.30 மணி வரை.
நல்ல நேரம் – காலை 8 முதல் 9 மணி வரை. மாலை- இல்லை
பௌர்ணமி விரதம்
உமா மகேஸ்வர விரதம்

5.9.2017 ராசி பலன்கள்

மேஷம் : லாபம் பெருகும் நாள். பூர்வீக சொத்துக்கள் வருகையால் குடும்பம் குதுகலப்படும். வங்கி சேமிப்பு கூடும்.

ரிஷபம் : வியாபாரம் விஷயமாகப் பல பயணங்கள் உருவாகும். புதிய மாற்றங்கள் முன்னேற்றம் கொடுக்கும்.

மிதுனம் : இடம் வாங்குவீர்கள். வாஸ்து பார்த்து அழகான வீட்டைக் கட்டுவீர்கள். திருமணம் கைக்கூடும்.

கடகம்: இன்று முழுவதும் சந்திராஷ்டமம். ஸ்ரீ துர்க்கை இன்று ராகுகாலத்தில் தரிசனம் செய்யுங்கள் கஷ்டம் தடை அகலும்.

சிம்மம்: எல்லோரிடமும் அன்பு செலுத்துவீர்கள். அரசியல் உதவிக் கிடைக்கும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

கன்னி: கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். புதிய நம்பிக்கை பிறக்கும். பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

துலாம்: தெய்வீக சுற்றுலா சென்று சாமி தரிசனம் செய்வீர்கள். புத்திர பாக்கிய பரிசோதனை செய்யலாம்.

விருச்சிகம்: எதிர்பாராமல் பணம் வரும். நினைத்த பயணத்தை தொடரலாம். மனை வாங்கலாம்.

தனுசு: முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை. வாகனம் ஓட்ட பழகி லைசன்ஸ் எடுக்கலாம். புதிய வாகனம் வாங்கலாம்.

மகரம்: சுப நிகழ்ச்சி நடக்கும். வாகனம் ஒட்டும் போது கவனம். கோபம் வரும்.

கும்பம்: திறமைகள் பளிச்சிடும். மனைவியின் அன்பு கிடைக்கும். நண்பர்களுடன் சேர்த்து குதுகுலமாக இருப்பீர்கள்.

மீனம்: எதிர்பாராமல் செலவு செய்வார்கள். வெளிநாடு செல்லும் பாக்கியம் கிடைக்கும். உறவுகள் கை கொடுக்கும்.

நாளைச் சந்திப்போம்

– ASTRO THAIVEGAN MARIMUTHU OFFICE CHENNAI TUTICORIN. cel- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 100.00% ( 1
votes )


Related articles