.
.

.

Latest Update

இன்றைய ராசி பலன்கள் – 7.11.2017


7.11.2017 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம்.
1193ம் ஆண்டு ஹேவிளம்பி வருஷம் ஐப்பசி மாதம் 21ம்தேதி.
கிருஷ்ணப்பட்சத்து (தேய்பிறை) சதுர்த்தி திதி இரவு 2.46 மணி வரை பின் பஞ்சமி திதி.
மிருகசீரிடம் நட்சத்திரம் இரவு 10.30 மணி வரை பின் திருவாதிரை நட்சத்திரம்.
சித்த யோகம் இரவு 10.30 மணி வரை பின் மரண யோகம்.
ராகுகாலம்- மதியம் 3 முதல் 4.30 மணி வரை.
எமகண்டம்- காலை 9 முதல் 10.30 மணி வரை.
நல்லநேரம்- காலை 7 முதல் 9 மணி வரை. இரவு 7 மணி முதல் 8 மணி வரை.
சூலம்- வடக்கு:
ஜீவன்- 1; நேத்திரம்- 2;
ஸஙகடஹரசதுர்த்தி.

7.11.2017 செவ்வாய் கிழமை ராசிபலன்.

மேஷம்: செயற்கரிய செயல்கள் செய்து சமுதாய அந்தஸ்து பெருவீர்கள். திறமை உள்ளவர்களை அனுசரித்து அவர்களை பயன்படுத்தி கொள்வார்கள்.

ரிஷபம்: திட்டமிட்டு செயல்படுவீர். இளைஞர்கள் பைக் வாகனம் வாங்கி ஓட்டி மகிழ்ச்சி கிட்டும். லைசன்ஸ் எடுக்கலாம்.

மிதுனம்: வாழ்க்கையில் நிறைவேறாத அசை ஓன்று இன்று நிறைவேறும். குழந்தைகள் மேல் அளவுக்கு அதிகமான பாசம் வைப்பீர்கள்.

கடகம்: முடிவாகிவிட்டது திருமணம். இனிமேல் திருமணம் வேலை ஆரம்பிக்க வேண்டியதுதான். சந்தோஷம் மிகுந்த நாள்.

சிம்மம்: வேலை தேடும் இளைஞர்களுக்கு அந்தஸ்து மிக்க வேலை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு கான்ட்ரக்ட் தொழில் அமையும்.

கன்னி: பெண்கள் புகுந்த வீட்டில் முக்கிய பொருப்புக்கள் கிடைக்கும். மனம் சந்தோஷப்படும். இடமாற்றம் அனுகூலமாக அமையும்.

துலாம்: இன்று காலை 11.23 மணி முடிய சந்திராஷ்டமம். காலையில் ஸ்ரீவிநாயகரை தரிசனம் செய்யுங்கள். மதியம் நினைத்த காரியம் சிறப்பாக நடக்கும்.

விருச்சிகம்: குழப்பங்கள் மனகஷ்டங்கள் உருவாகும். இன்று காலை 11.23 மணி முதல் சந்திராஷ்டமம் ஸ்ரீ அஞசனேயரை தரிசனம் செய்யுங்கள்.

தனுசு: படிப்பில் பிள்ளைகள் திறமையாக வருவார்கள். நல்ல மதிப்பெண் கிட்டும். உயர் படிப்பு யோகம் கிட்டும்.

மகரம்: பெண்கள் சந்தோஷத்தில் திழைப்பார்கள். ஆபரணங்கள் பரிசாக வந்து சேரும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும்.

கும்பம்: நிறைக்குடம் தழும்பது. அறிவாற்றல் நல்லநேரம் நிறைந்திருக்கும். பல காரியங்களையும் முன்னின்று நடத்துவீர்கள்.

மீனம்; இனிய இல்லறம் இனைந்து பல முன்னேற்ற திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவுகள் ஒனறினையை பாலமாக இருப்பீர்கள். இன்று இரவு நல்ல தகவல் வரும்.

நாளை சந்திப்போம்.

– ASTRO தெய்வீகம் மாரிமுத்து அலுவலகம் சென்னை தூத்துக்குடி. Call- 9842521669. 9244621669.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles