திரைப்படங்கள்தெரிவுசெய்யப்படுவதர்கானநிபந்தனைகள்.:
01.தமிழ்மொழியையும், தமிழர்களுடையகலை, கலாச்சாரத்தைஅடையாளபடுத்துவதாகஇருக்கவேண்டும்.
02. திரைப்படத்தில்சொல்லப்படுகின்றகருத்துதமிழ்சமூகத்தைநல்வழிப்படுத்துவதாகஅமையவேண்டும்,
03. உலகத்தமிழர்களின்இன்ப, துன்பங்களைப்பேசுவதாகவும், தமிழர்களின்நியாயமானவிடையங்களுக்குபாதகமற்றமுறையில்இருக்கவேண்டும்.
04. இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும்படத்தின்கதையோடுநெருங்கியதொடர்புஇருக்கவேண்டும்.
05. தமிழ்இலக்கியங்கள், தமிழர்வரலாறுசார்ந்ததிரைப்படங்களுக்குமுக்கியத்துவம்அழிக்கப்படும்.
06. திரைப்படத்தின்நேரம்மூன்றுமணித்தியாலங்களுக்குஉட்பட்டதாகஇருக்கவேண்டும்.
07. உங்கள்திரைப்படங்கள்திரையிடுவதர்கானவடிவங்கள்(format) DCP, Blu-Ray இல் பதிவுசெய்துஅனுப்பிவைக்கவேண்டும்.
08. உங்கள்திரைப்படங்கள் 01.01.2014இல்இருந்து 31.12.2014திகதிக்குமுன்வெளியிடப்பட்டதாகஇருக்கவேண்டும்.
09. நோர்வேயில்உள்ளதிரைஅரங்கங்களில்வெளியிடபடாத, குறைந்தசெலவில்தயாரிக்கப்பட்டபடங்களுக்குமுன்உரிமைவழங்கப்படும்.
10. திரையிடப்படும்திரைப்படங்கள்ஆங்கிலத்தில்எழுத்துவடிவில்இருக்கவேண்டும்( withSubtitle )
11. எங்கள்தெரிவுக்குழுவால்தெரிவுசெய்யப்படும்படங்கள்மட்டுமேஏற்றுக்கொள்ளப்படும், ஏன்தெரிவுசெய்யப்படவில்லைஎன்பதற்கானகாரணங்கள்வழங்கப்படமாட்டாது.
12. எங்களால்தெரிவுசெய்யப்பட்டதிரைப்படங்கள்எம்மால்திருப்பிஅனுப்பிவைக்கப்படமாட்டாது.
13. உங்களுடைய திரைப்படப் பிரதிகள் மீண்டும் தேவைப்படின்அதை அனுப்புவதற்கானசெலவினைஏற்றுப்பெற்றுக்கொள்ளலாம்.
15. தெரிவுசெய்யப்படும்சிலதிரைப்படங்கள் “தமிழர்விருதுக்கான ” போட்டியில்பங்குபெறாமல், விசேடகாட்சிகளாகவும்காண்பிக்கப்படும்.
—
குறும்படபோட்டிக்கானவிதிமுறைகள்:
01.தமிழ்மொழி ,தமிழர்கள்சார்ந்தவையாகஇருக்கவேண்டும்.
02. இணையங்களில்வெளியானகுறும்படங்கள்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
03. நோர்வேதமிழ்திரைப்படவிழாவிற்குபிரத்தியேகமாகதயாரிக்கப்பட்டகுறும்படங்களுக்குமுன்உரிமைவழங்கப்படும்.
04. ஏற்கனவேவெளியீடுசெய்யப்படாதபடங்களாகஇருந்தால்வரவேற்கப்படும்.
05. குறும்படங்கள் 30நிமிடங்களுக்குஉட்பட்டதாகஇருக்கவேண்டும்.
—
தெரிவுசெய்யப்படும்நிறைவுநாள்:
-உங்கள்திரைப்படங்களை15.02.2014முன்னதாகபதிவுசெய்து / அனுப்பவேண்டும்.
– எங்கள்பார்வைக்கானBlu-Ray/ DVD இரண்டுபிரதிகள்அனுப்பிவைக்கவேண்டும்.
– தெரிவுசெய்யப்பட்டதிரைப்படங்கள்எங்கள் (www.ntff.no) இணையத்தளத்திலும், உலகெங்கிலும்உள்ளதமிழ்ஊடகங்களின் மூலம் அறிவிக்கப்படும்.
—
திரைப்படவிழாதொடர்பானமுக்கியகுறிப்புகள்:
01.தெரிவுசெய்யப்பட்டதிரைப்படங்களில்இருந்து “தமிழர்விருது” பெறுகின்றஇரண்டுதமிழ்நாட்டு சிறப்புகலைஞர்களுக்குமட்டும்பிரயாணசீட்டுகள்வழங்கப்படும்.
02. நோர்வேதமிழ்த்திரைப்படவிழாக்குழுவினர்வழங்குகின்றஆலோசனைகளின்படி நடந்திட, இங்குவருகின்றகலைஞர்கள்ஒத்துழைக்கவேண்டும்.
03. ஏனையகலைஞர்கள் தமிழ்நாட்டில்இருந்து வரவிரும்புகிறபட்சத்தில் விசா ஒழுங்கு செய்வதற்கான உதவிகள் வழங்கப்படும், அதற்கானசெலவுகள் ஏதும் எம்மால்வழங்கப்படமாட்டாது .
04.நோர்வேநாட்டில்தங்குமிடவசதிகள் / உணவு/ உபசரிப்புஎன்பனதிரைப்படகுழுவால்ஒழுங்குசெய்யப்படும்.
06. தமிழ்நாடு தவிர்த்து ஏனைய நாடுகளில் இருந்து வரும் கலைஞர்கள் தங்கள் செலவை தாங்களே பொறுப்பு ஏற்கவேண்டும்.
07. விசேடமாக நோர்வே நாட்டினுடைய சட்ட- ஒழுங்குகளை கடைப்பிடிக்கவேண்டும்.