.
.

.

Latest Update

சமுத்திரகனியின் “ கிட்ணா “ படத்தில் இரட்டை வேடத்தில் மகிமா


சமுத்திரகனியின் “ கிட்ணா “படத்தில் இரட்டை வேடத்தில் மகிமா

சாட்டை படத்தில் அறிமுகமானவர் மகிமா. அதற்கு பிறகு என்னமோ நடக்குது படத்தில் நடித்து சிறப்பான பெயர் பெற்ற மகிமா தற்போது வெளிவர உள்ள மொசக்குட்டி, புறவி எண், அகத்திணை போன்ற படங்களில் நடிதுக் கொண்டிருகிறார்.
தற்போது சமுத்திரகனி இயக்கும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட “கிட்ணா “என்ற படத்தில் மகிமா இரட்டை வேடமேற்று நடிக்கிறார்.
சாட்டை படத்தில் நடித்த போது சமுத்திரகனி சார் நடிப்பது பற்றி நிறைய டிப்ஸ் கொடுத்தார் அப்படிப்பட்ட சிறந்த இயக்குனரான சமுத்திரகனி சார் படத்தில் இரட்டை வேடத்தில் கதாநாயகியாக நடிப்பது பெருமையான விஷயம் என்றார் மகிமா.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles