இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் – திருமதி. ஆர்.கற்பகம் தம்பதியரின் மகள் செல்வி. ஆர்.மாளிகா, திரு.முருகன் – திருமதி எம்.ஆர். கலா தம்பதியரின் மகன் செல்வன். எம்.அர்ஜுன் கிருஷ்ணன் (எ ) தாணு. இவர்களது திருமண வரவேற்பு இன்று ( 01.05.2016 ) வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் கமல்ஹாசன், தமிழக கவர்னர் ரோசையா இயக்குனர் ஷங்கர் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்