நடிகர் ஆரி இலங்கையை சேர்ந்த நதியா என்ற தமிழ் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுடையே திருமண வரவேற்பு சென்னை தாஜ் கன்னிமரா ஹோட்டலில் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் பெற்றோர்களின் ஆசிர்வாதத்துடன் இன்று காலை சென்னை பாரீசிலுள்ள அம்மன் கோயிலில் இனிதே நடைபெற்றது.