திரு. சரத்குமார் – திருமதி ராதிகா சரத்குமார் தம்பதியரின் மகள் ரேயான், திரு. அபிமன்யு – திருமதி. கவிதா தம்பதியரின் மகன் அபிமன்யு மிதுன் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் இன்று 23.09.2015 தமிழக முதல்வர் செல்வி. ஜெ.ஜெயலலிதா அவர்களின் நல்லாசியுடனும், வாழ்த்துக்களுடனும் சென்னையில் நடைபெற்றது. விழாவில் திரையுலகை சேர்ந்த.. நடிகர் பிரபு, ராம்குமார், ராதாரவி,பாக்யராஜ், மோகன், மோகன்ராம்,அரவிந்சாமி , சாந்தனு, அருண்விஜய், பிரசன்னா, ராம்கி, சிவகுமார், பிரித்திவி, ஜித்தன் ரமேஷ், மிதுன். இயக்குனர்கள் எஸ்.எ.சந்திரசேகர், சமுத்திரகனி, பாலாஜிமோகன், ஹரி, பிரின்ஸ் ஜிவல்லரி ஜோஸ், சாய்ரமணி, ஜி.என்.தினேஷ்குமார்.தயாரிப்பாளர்கள் கலைபுலி ஸ்.தாணு, ஆர்.பி.சௌத்ரி, டி.ஜி.தியாகரா ன், அன்புசெழியன்,டி.சிவா, ராம்வாசு, லிஸ்டின் ஸ்டீபன். சுஜாதா விஜயகுமார்.நடிகைகள் ஸ்ரீப்ரியா, அம்பிகா, மீனா, நளினி, சீமா, சரிதா, ஜோதிகா, சீதா, வடிவுக்கரசி, நிரோஷா, குஷ்பூ , திருமதி.சங்கீதா விஜய், திருமதி. மகேஸ்வரி சத்யராஜ், காயத்திரி ரகுராம், சோபா சந்திரசேகர், கற்பகம் கே.எஸ்.ரவிகுமார், ப்ரீதாஹரி, லிசி, விஜி, ஜெயபிரபா, சுஹாசினி, சரண்யா பாக்யராஜ்,ஆர்த்தி ஜெயம்ரவி, மற்றும் திரு.கருநாகராஜன், திரு.கண்ணன் ஆதித்தன்,எர்ணாவூர் நாராயணன், சரவணா ஸ்டோர்ஸ் திரு.பொன்துரை, ஐசவுஸ்.தியாகு ஆகியோர் கலந்து கொண்டனர்.