.
.

.

Latest Update

HARISH- ABINAYA MARRIAGE RECEPTION GALLERY


புகைப்படம், மாத்தியோசி, கோரிப்பாளையம், முத்துக்குமுத்தாக, வெத்துவேட்டு ஆகிய படங்களின் நாயகனும்…
புன்னகைமன்னன், சிந்துபைரவி, பாட்ஷா, அண்ணாமலை, காதல் மன்னன் போன்ற மிக முக்கிய படங்களின் எடிட்டரான குமார்(லேட்)- கீதாஞ்சலி ஆகியோரின் மகனுமான ஹரீஷ் திருமணம் ஜூன் நான்காம் தேதி குருவாயூரில் நடைபெற்றது . மணமகள் குமார்-டாக்டர் சாந்திதேவி ஆகியோரின் மகளான டாக்டர் அபிநயாவை மணந்தார். அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரபலங்களின் ஆசீர்வாதத்துடன் புஷ்பா கார்டனில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles