.
.

.

Latest Update

PVP நிறுவனம் தயாரிக்கும் PVP புரொடக்ஷன் 10 ( Size Zero)


PVP நிறுவனம் தயாரிக்கும் PVP புரொடக்ஷன் 10 ( Size Zero) புதிய படத்தில் ஆர்யா, அனுஷ்கா , மாஸ்டர் பரத் நடிக்கிறார்கள் . தமிழ் , தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகும் இப்படத்தில் ஊர்வசி முக்கியமான கதப்பாத்திரத்தில் நடிக்கிறார், ஸ்ருதி ஹாசன் கௌரவ தோற்றத்தில் வருகிறார்.

ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவில் , ஆனந்த் சாய் கலை இயக்கத்தை மேற்கொள்ள, இந்த நகைச்சுவை காதல் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் MM கீரவாணி. சந்தீப் குன்னாம் நிர்வாக தயாரிப்பை மேற்கொள்கிறார். திருமதி கனிகா திலோன் கொவேலமுடி அவர்கள் கதை, திரைகதை எழுதியுள்ள , இப்படத்தை இயக்குனர் பிரகாஷ் கொவேலமுடி இயக்குகிறார்.

முதல் நாள் படபிடிப்பை இயக்குனர் திரு. ராகவேந்திர ராவ் இயக்க, திருமதி. PVP ப்ளிப்பதிவு செய்ய , கனிகா திலோன் கொவேலமுடி கிலாப் அடித்து தொடங்கி வைத்தனர்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles