.
.

.

Latest Update

பிரபுசாலமன் இயக்கிய “கயல்” இம்மாதம் 25 ஆம் தேதி வெளியாகிறது


பிரபுசாலமன் இயக்கிய “கயல்”
இம்மாதம் 25 ஆம் தேதி உலகமுழுவதும் வெளியாகிறது
எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் பட நிறுவங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் பிரபுசாலமன் இயக்கத்தில் “ கயல் “ படத்தை தயாரித்துக் கொண்டிருகிறது.
சந்திரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். மற்றும் வின்சன்ட், ஆர்த்தி, ஜெமினிராஜேஸ்வரி, யார்கண்ணன், பாரதிகண்ணன், ஜேக்கப், யோகிதேவராஜ், ஜானகி சொந்தர்,பிளாரன்ட் C.பெரேரா,வெற்றிவேல்ராஜா, பாலசுப்பிரமணியம், மைம்கோபி, தரணி, அன்புமதி,ஜிந்தா, ஜென்னிஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
கலை – வைரபாலன்
பாடல்கள் – யுகபாரதி
இசை – D. இமான்
நடனம் – நோபல்
ஒளிப்பதிவு – V.மகேந்திரன்
எடிட்டிங் – 1 சாமுவேல் 2:8
ஸ்டன்ட் – மிராக்கில் மைக்கேல்
தயாரிப்பு நிர்வாகம் – கே.டி.எஸ்.சாமிநாதன்
தயாரிப்பு மேற்பார்வை – செந்தில் / இணை தயாரிப்பு – ஜேம்ஸ்
தயாரிப்பு – P.மதன்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பிரபுசாலமன்.
மைனா, கும்கி போன்ற வெற்றிபடங்களை இயக்கிய பிரபுசாலமன் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்பிற்கு உள்ளான கயல் திரைப்படம் இம்மாதம் (டிசம்பர் ) 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலக முழுவதும் வெளியாகிறது.
படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ஆடியோ மற்றும் காட்சிகளில் ஒரு கட் கூட இல்லாமல் “ U ” சர்டிபிகேட் வழங்கி பாராட்டி உள்ளனர்.
வழக்கமாக பிரபுசாலமன் படங்களின் அணைத்து பாடல்களும் ஹிட்டாகும். அதேமாதிரி கயல் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகி உள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles