ராஜரத்தினம் பிலிம்ஸ் வழங்கும்
“ கல்கண்டு “
நடிகர், நடிகைகள்
கஜேஷ் (கார்த்திக் ), டிம்பிள் சோப்டே (கார்திகா ), அகில் (விக்னேஷ் ), கஞ்சாகருப்பு (அழகப்பன். சாமிநாதன் (ராமநாதன் ), மயில்சாமி (மெடிக்கல் ரெப் ), டி.பி.கஜேந்திரன், முத்துராமன், ஸ்ரீரஞ்சனி (மகாலட்சுமி ), மகாநதிசங்கர், மனோபாலா, டாடி ஒரு டவுட் செந்தில் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு – கே.வி.சுரேஷ்
இசை – கண்ணன்
பாடல்கள் – யுகபாரதி, அண்ணாமலை, விவேகா, மதன்கார்கி
எடிட்டிங் – சுரேஷ் அர்ஷ்
ஸ்டன்ட் – தளபதிதினேஷ்
நடனம் – தினேஷ், சுஜாதா, தினா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – A .M.நந்தகுமார்
தயாரிப்பு – ஜெ.மகாலட்சுமி
பாடல்கள்
1. வீனஸ் விட்டு குதித்து – மதன்கார்கி ( ஜித்தின் )
2. மனம் கொத்தி மனம் கொத்தி – யுகபாரதி ( ஹரிசரண் )
3. மீனே வாஸ்து மீனே – விவேகா (விஜய்பிரகாஷ், திலகா )
4. பாக்கு போட்டா நாக்கு போச்சு – அண்ணாமலை ( கார்த்திக் )