.
.

.

Latest Update

கேங்ஸ்டர் படமாக “ தௌலத் “


IMGL7134

IMGL7141

IMGL7143

IMGL7146

IMGL7154

IMGL7159

IMGL7163

IMGL7164

IMGL7170

IMGL7177

IMGL7180

IMGL7183

IMGL7185

IMGL7187

IMGL7188

IMGL7209

IMGL7227

IMGL7232

IMGL7236

IMGL7243

IMGL7252

IMGL7254

IMGL7261

IMGL7294

IMGL7304

IMGL7305

IMGL7324

IMGL7337

IMGL7359

IMGL7374

IMGL7381

IMGL7382

IMGL7386

sanjai sivan - reshmi gowtham (2)

sanjai sivan - reshmi gowtham (3)

sanjai sivan - reshmi gowtham (4)

sanjai sivan - reshmi gowtham (6)

sanjai sivan - reshmi gowtham (7)

sanjai sivan - reshmi gowtham (9)

sanjai sivan - reshmi gowtham (11)
கேங்ஸ்டர் படமாக “ தௌலத் “
சஞ்சய்சிவன் எழுதி இயக்குகிறார்
ரைட் ஆர்ட்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக முகம்மதுஅலி, சசிகலா இணைந்து தயாரிக்கும் படம் “ தௌலத்”
இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார் சஞ்சய்சிவன். இவர் ஏற்கனவே கோட்டி, ஆண்டவப்பெருமாள் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர். அத்துடன் “பணவாசி”என்ற கன்னட படம் ஒன்றிலும் நாயகனாக நடித்திருக்கிறார்.
நாயகியாக ரேஷ்மி கெளதம் நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் ஜெயபாலன், ஐசக், யோகிபாபு, வைரவன், அஜெய்பிரபு, ஏ.கே.எஸ், சலா , விஜய் மணி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – மெய்யப்பன்.எஸ்
இசை – A.P.இமாலயன்
பாடல்கள் – கானாபாலா, இளையராஜா
ஸ்டன்ட் – ஆக்ஷன் பிரகாஷ்
எடிட்டிங் – அருண்துரைராஜ்
தயாரிப்பு நிர்வாகம் – போஸ்
தயாரிப்பு – M.B.முகமதுஅலி, M.சசிகலா
எழுதி இயக்கும் சஞ்சய்சிவனிடம் படம் பற்றி கேட்டோம்….
எதிர் கால உலகையே பயமுறுத்தும் அதிநவீன ஆயுதமான போதை கடத்தலை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டுள்ளது.
தௌலத், அலெக்ஸ் என்ற இரண்டு தாதாக்களின் சாம்ராஜ்ய பின்னணி தான் கதை! தங்கத்தை விட உயர்ந்த விலை கொண்ட போதை பொருள் பெங்களூர் வழியாக சென்னைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் எப்படி கடத்தப் படுகிறது என்பதை ஆக்ஷன் படமாக உருவாக்கி உள்ளோம்.
படப்பிடிப்பு பெங்களூர், சென்னை, ஊட்டி மற்றும் கர்நாடக மாநிலம் உத்தர கர்நாடகாவின் சிரிசி என்ற இடத்திலும் நடிபெற்றுள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles