.
.

.

Latest Update

மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படங்கள்


A.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிக்கும் “ சண்டமாருதம் “ படத்தை தொடர்ந்து மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சார்பில் R.சரத்குமார், திருமதி ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் தற்போது விஜய் இயக்கத்தில் விக்ரம்பிரபு – கீர்த்திசுரேஷ் நடிக்கும் “ இது என்ன மாயம் “ என்ற படத்தையும், பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் – காஜல்அகர்வால் நடிக்கும் “ மாரி “ என்ற படத்தையும் தயாரித்து கொண்டிருகிறது.
விரைவில் சரத்குமார் நடித்துள்ள சண்டமாருதம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles