.
.

.

Latest Update

அக்டோபர் 21ஆம் தேதி வெளியாகும் ” நானும் ரௌடி தான்”


Naanum Rowdy Dhaan Stills (10)வுண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள திரைப்படம் ” நானும் ரௌடி தான்”. விஜய் சேதுபதி , நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வருகிற புதன்கிழமை அக்டோபர் 21ஆம் வெளிவர உள்ளது. “நானும் ரௌடி தான்” இப்படத்தில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வண்ணம் காமெடி , காதல் , ஆக்ஷன் என அனைத்தும் இருக்கும் ,எல்லோரும் பார்த்து ரசிக்கும் பொழுது போக்கு படமாகவும் இருக்கும். பாடல்கள் அனைத்தும் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் மக்களிடையே படத்தை பெரிய அளவில் கொண்டு சேர்த்துள்ளது. இப்படத்தில் நடிகர் பார்த்திபன் , ராதிகா சரத்குமார் , ஆர்.ஜே பாலாஜி , மொட்ட ராஜேந்திரன் போன்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles