திருப்பதி பிரதர்ஸ் பிலிம் மீடியா சார்பில் என் .லிங்குசாமி வழங்கும் திரைப்படம் ரஜினி முருகன். இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் , கீர்த்தி சுரேஷ் , சூரி , ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். புரளிகளை பொய்யாக்கி , தடைகளை தகர்த்தெறிந்து ரஜினி முருகன் வருகிற ஜனவரி 14 தேதி மிக பிரம்மான்டமான வெளியீடாக உலகமெங்கும் 800 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உறுதியாக வெளியாகிறது.