.
.

.

Latest Update

ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் உருவாகும் சூர்யா – சமந்தா நடிக்கும் ” 24 ” படத்தின் படப்பிடிப்பு


pizap.com14460264394051சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் தசாவதாரம், ஆயிரத்தில் ஒருவன், புலி, மற்றும் விஜய் நடிக்க அட்லி இயக்கும் படம் போன்ற படங்களின் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது சூர்யா – சமந்தா நடிக்கும் 24 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மேலும் இரண்டு தெலுங்கு படத்தின் படப்பிடிப்பும் நடைபெற உள்ளது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )