.
.

.

Latest Update

இயக்குனர் திரு இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் மிக பிரமாண்டமான புது படம்…


pizap.com14501603146971S.S.F என்ற பட நிறுவனம் ஏற்கனவே ஜீவா இரட்டை வேடங்களில் நடித்த “ சிங்கம்புலி “ படத்தை தயாரித்துள்ளது. அடுத்து விக்ரம் நடிக்கும் படத்தையும் தயாரிக்கிறது .இந்த படத்தை திரு இயக்குகிறார். இவர் விஷால் நடித்த “ நான் சிகப்பு மனிதன், சமர், தீராத விளையாட்டு பிள்ளை போன்ற படங்களை இயக்கியவர். விக்ரம் ஆனந்த்சங்கர் இயக்கத்திலும் திரு இயக்கத்திலும் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார்.

பட தலைப்பு மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles