.
.

.

Latest Update

இயக்குனர் மிஷ்கினின் அடுத்த படம்


Mysskin-Chooses-Aadhalaal-Kadhal-Seiveer-hero-for-his-movieஇயக்குனர் மிஷ்கின் பிசாசு படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு ஒரு நடிகராக ‘சவரகத்தி’ படம் மூலம் நடிக்கிறார். இதை தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் அவர் தனது இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தை பற்றி அறிவித்து உள்ளார்.Trans world telecommunications என்ற புதிய நிறுவனத்தின் மூலம் ரகுநந்தன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதா நாயகனாக அறிமுகமாக உள்ளார் புது முகம் ஷ்யாம். இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிக , நடிகையர் , தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் தேர்வும் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. ‘சவரகத்தி’ படத்தின் இடை விடாத படப்பிடிப்பின் இடையில் இயக்குனர் மிஷ்கின் தனது புதிய படத்தின் கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles