.
.

.

Latest Update

உடலுக்குத் தீங்கு செய்யும் பானங்களை ஆரோக்கியபானமாக மாற்றும் “பெலிகானா டி டி”


Pelicana Press Meet Stills (9)பெலிகானா டி டி (Pelicana DD )…!

இந்த உலகம் வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு கிடைத்தற்கரிய திருப்புமுனை பானம!

எந்த வகையில்?

பொதுவில் நாம் அருந்தும் காற்றேற்றப்பட்ட பானங்களில் (airated drinks) கரைந்துள்ள வாயுக்களால் உடலுக்கு பல தீமைகள் ஏற்படுகிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான் . அந்த தீமைகளை தடுக்கும் ஆன்ட்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்த இந்த புதிய பானம் கூடவே முழு உடலுக்கும் புத்துணர்ச்சியை தரும் ஒன்று என்பதுதான் அந்த சிறப்பு .

ஆல்கஹால் கலந்த பானங்களுடன் இந்த பெலிகானா டி டி யை சேர்த்து அருந்தும்போது, அந்த ஆல்கஹால் பானங்களில் இருக்கும் கேஸ் உள்ளிட்ட—- உடலுக்குத் தீங்கு செய்யும் பல்வேறு –பொருட்களின் இயல்புகளை இது மாற்றுகிறது .அதனால் அந்த ஆல்கஹால் பானங்களின் பாதிப்புகளைக் குறைத்து அதை நல்லதொரு ஆரோக்கியபானமாக மாற்றுகிறது .

எந்த விதமான ரசாயனங்களோ, காரத் தன்மை வாய்ந்த பொருட்களோ, செயற்கையான வஸ்துக்களோ, பதப்படுத்தும் பொருட்களோ இல்லாமலேயே பெலிகானா டி டி பானம் இந்த வேலையை செய்கிறது என்பதுதான் முக்கியமான விஷயம் .

உதாரணமாக …

பீர் , பிராந்தி, விஸ்கி, வோட்கா, ரம் ,ஜின் போன்ற ஆல்கஹால் பானங்களும் கார்பன் சேர்க்கப்பட்ட மற்ற பல குளிர் பானங்களும் அடிப்படையில் அமிலத்தன்மை கொண்டவை. அவற்றின் pH.மதிப்பு (அமிலக் காரச் சமன்பாடு ) என்பது 2 pH முதல் 4pH.க்குள் அடங்கி விடுகிறது . இவ்வளவு குறைவான pH.மதிப்பு கொண்ட இந்த பானங்கள் ரத்தத்தை அமிலத்தன்மை வாய்ந்தவையாக மாற்றுகின்றன . இதனால் ரத்தம் பாயும் குழாய்கள் உட்பட எல்லா உறுப்புகளிலும் கரைவு அரிப்பு ஏற்படுகிறது . அதனால் நீண்ட கால உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன .

இந்த கரைவு அரிப்பாலும் உடல் செல்களில் தங்கும் வாயு மூலக் கூறுகளாலும் உடல் செல்கள் சீக்கிரம் இறக்கின்றன. இதனாலும் உடல் உறுப்புகள் தேய்மானம் அடைகின்றன .விளைவாக வயதுக்கு மீறிய முதுமை, உடல் பருமன், நீரிழிவு நோய் , ரத்த அழுத்தம், புற்று நோய் போன்ற – செல்களின் செயல்பாடுகளைப் பொறுத்து உருவாகும்– பல நோய்கள் ஏற்படுகின்றன.

இதனால்தான் மது அருந்துவது உடலுக்கும் உயிருக்கும் கேடு போன்ற வாசங்கங்களை மது பாட்டில்களிலும் மதுக் கூடங்களிலும் இடம் பெறச் செய்கின்றனர் .

தவிர மதுப் பழக்கத்தால் அமிலம் நிரம்பிய ரத்தம் கொண்ட மக்களின் எண்ணிக்கை பெருகினால், பின்னாளில் அந்த அரசு மக்களுக்கான மருத்துவத்துக்காகவே பெரும் தொகை செலவாகும் திட்டங்களைப் போட வேண்டி வரும் . பொருளாதாரம் பாதிக்கப்படும்.

இந்த ஆல்கஹால் கலந்த பானங்கள் மற்றும் காற்றேற்றப் பட்ட பானங்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை தடுக்கும் தன்மை சில உணவுப் பொருட்களுக்கு உண்டு .

அந்த ஒவ்வொரு உணவுப் பொருட்களுக்குமான மேற்சொன்ன தீமை தடுப்புத் தன்மை காற்றேற்றகுறைவுத் திறன் (oxidation reduction potential).. சுருக்கமாக ORP or REDOX.என்ற அளவீட்டின்படி அளக்கப்படுகிறது . இந்த ORP அளவீடு குறைவாக உள்ள பொருட்கள் உடலுக்கு தீங்கு செய்வதும் குறைவாகவே இருக்கும் .. இந்த ORP 300 உள்ள பானத்தை விட ORP 0 உள்ள பானம் நல்லது . ORP 0 என்பதை விட ORP – 100 உள்ள பானம் இன்னும் உடலுக்கு நல்லது

உதாரணமாக மது பானங்களின் ORP என்பது + 250 முதல்+ 350 வரை இருக்கும் . இது உடலுக்கு ஆபத்தானது . ஆனால் கிரீன் டீயின் ORP +50 முதல் +100வரை மட்டுமே . எனவேதான் கிரீன் டீயை ஆரோக்கிய பானமாக மருத்துவர்கள் பரிந்துரைகின்றனர் .எனினும் உடல் உறுப்புகளுக்கு தீமை செய்யும் மூலக் கூறுகள் கிரீன் டீயிலும் உண்டு

ஆனால் நமது பெலிகானா டி டி பானத்தை எந்த மது பானத்தோடு சேர்த்தாலும் சரி ,,,, அடுத்த சில நொடிகளில் அந்த மது பானம் அல்லது குளிர்பானத்தின் ORP – 50 முதல் – 100 வரை போய்விடும் .

அதாவது ஆல்கஹால் மற்றும் காற்றேட்டம் காரணமாக அந்த மது பானத்தில் இருக்கும் , உடல் உறுப்புகளை அரிக்கும் தீமைத் தன்மையை மாற்றி , அந்த மதுபானத்தையே பெலிகானா டி டி முற்றிலும் ஆரோக்கிய பானமாக மாற்றி விடுகிறது . இது கிரீன் டீயை சாப்பிடுவதை விட பல மடங்கு ஆரோக்கியம்னது . உடலுக்கு நன்மை செய்வது ஆகும் .

காலகாலமாக , மதுப்பழக்கத்தால் உலக அளவில் வீணாக்கப்படும் மனித சக்தியை அளவிடவே முடியாது . அதுவும் 25 வயது முதல் 45 வயதுக்குடப்ட்ட இளைஞர்கள் சக்தியை அதிகம் கொண்ட நம் இந்தியா போன்ற நாடுகளில், மதுப் பழக்கத்தால் வீணாகும் மனித சக்தி அதற்கும் மேலே. அவர்கள் ஆக்கபூர்வமான வயதில் மது அருந்துவத்தால் தீய பழக்கங்களுக்கு ஆளாகி வாழ்க்கையை இழக்கின்றனர் .

பொதுவாக தண்ணீர் சோடா , இனிப்புக் குளிர்பானகள் இவற்றுடன் சேர்ந்துதான் மது அருந்தப்படுகிறது. மதுவகைகளின் அமிலத் தன்மையை குறைக்கவே அவை கலக்கப்படுகின்றன அனால் அவை நாக்கு அளவில் மட்டுமே அந்த வேலையை செய்கின்றன. உண்மையில் உடல் உறுப்புகளை அரித்துக் கரைக்கும் மதுவின் 4 pH என்ற அமிலத் தன்மையில் மேற்சொன்ன கலக்கிகள் எந்த மாற்றங்களையும் செய்வது இல்லை

ஒரு நல்ல ஆரோக்கிய பானம் என்றால் அதன் pH தன்மை 7pH முதல் 11 pH.வரை இருக்க வேண்டும் . அப்படி இருந்தால் ரத்தத்தில் அமிலத்தன்மை ஏற்படாது . தவிர இரத்தத்தின் pH. அளவு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பாதுக்காப்பான அளவான 7.35 to 7.45pH.என்ற நிலையிலேயே நல்லபடியாக தொடர்ந்து இருக்கும் . அப்போதுதான் மனித உடலானது பொது மற்றும் தோற்று நோய்களுக்கு ஆளாகாமல் ஆரோக்கியமாக இருக்கும் .

4 pH மட்டுமே உள்ள, அமிலத்தன்மை நிறைந்த உடலுக்கு ஆபத்தை தரும் மதுவோடு, பெலிகானா டி டி கலந்து அருந்தும்போது , அது மதுவின் pH அளவை 10.5 என்ற அளவுக்கு உயர்த்தி அமிலத் தன்மையை நீக்கி , உடல் உறுப்புகளை கரைத்து அழிப்பதை தடுக்கிறது .

மிக முக்கியமாக கொஞ்சம் கூட போதையையோ உற்சாகத்தையோ பாதிக்காமல் .! அதுதான் இதன் பெரிய சிறப்பம்சம் . ஆம்! பெலிகானா டி டிகலந்து அருந்துவதால் மது தரும் போதை , சந்தோசம், உற்சாகம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது.

உலக அளவில் உள்ள குடி நீர் தயாரிப்பு நிறுவனங்கள் தண்ணீரை 6 -7 pH. என்ற அளவுக்கு மென்மைப் படுத்த சோடியம் பை கார்பனேட் என்ற வேதிப் பபொருளை பயன்படுத்துகின்றன. இதற்கு மேல தண்ணீரை மென்மைப் படுத்தவேண்டுமானால் ரசாயனப் பொருளை பல மடங்கு பயன்படுத்தவேண்டும் . இது உடலுக்கு நல்லதல்ல . ஒரு அளவுக்கு மேல் உடலுக்குள் இவை சேர்ந்தால் அவை உடலுக்குள் தங்கி நோக்கத்துக்கு மாறாக அமிலத் தன்மையை பெருக்க ஆரம்பித்து விடும் .

அதாவது இந்த சோடியம் கார்பனேட் , பை கார்பனேட் எல்லாம் தண்ணீரின் அமிலத்தன்மையை தற்காலிகமாக மட்டுமே மாற்றும் . ஆக இப்படி உருவாகி வரும் தண்ணீரையோ அல்லது அந்த தண்ணீரால் உருவான சோடா முதலிய பானங்களையோ மதுவுடன் கலந்து அருந்தும்போது , மதுவால் ஏற்படும் பாதிப்பு இன்னும் பல மடங்கு அதிகமாகும்.

இன்றைய நிலையில் நுண்ணுயிரியல் ரீதியாக,சில நாட்களுக்கு மேல் பாதுகாப்போடு இருக்கக் கூடிய குளிர்பானங்களை ,தயார் செய்யு வேண்டுமானால் அதில் தண்ணீரோடு பதனப்படுத்தும் பொருட்களையோ செயற்கை உப்புகளையோ சேர்த்தால்தான் முடியும் என்ற நிலை

உடலுக்கு தீங்கு செய்யும் அந்த பொருட்கள் இன்றி தயாரிக்கும் சக்தி, இன்றைய நவீன தொழில் நுட்பங்களுக்கு கிடையவே கிடையாது.

அதே போல இவ்வளவு கெமிக்கல்களை பயன்படுத்தியும் கூட தண்ணீரின் pH அளவை தொடர்ந்து ஒரே நிலையில் பாதுகாக்கும் திறனும் இந்தத் தொழில் நுட்பங்களுக்கும் இல்லை . தண்ணீரின் ORP அளவை 24முதல் 36 மணி நேரங்களுக்கு மேல் தக்க வைக்கும் தொழில் நுட்ப அறிவும் நமக்கு இல்லை .

இந்த நிலையில்தான் ஆல்கஹாலின் அமிலத் தன்மையை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் தயார் செய்யப்பட்ட பானமாக, எங்களின் கண்டுபிடிப்பான பெலிகானா D D வருகிறது .

எந்த விதமான செயற்கைப் பொருட்களின் சேர்க்கையும் இன்றி பெலிகானா D D , அதை சாதிக்கிறது என்பதுதான் இதில் உள்ள அதிசயம் .

ஆம் ! எங்கள் பெலிகானா D D எந்த விதமான ரசாயனங்களோ , காரத் தன்மை பொருட்களோ, பதப்படுத்தும் பொருட்களோ , ஆக்சிஜன் ஏற்றத் தடுப்பியோ இன்றி … உடலுக்கு ஒரு செய்யும் கொடிய மதுவை , ஓர் ஆரோக்கியபானமாக மாற்றுகிறது .

இந்த உண்மைகள் யாவும் NABL எனப்படும் National Accreditation Board for Laboratories அமைப்பின் அங்கீகாரம் பெற்ற — SGS குழுமம் மற்றும் சென்னை கிங் இன்ஸ்டிடியூட் போன்ற இன்டர்நேஷனல் மற்றும் இந்திய ஆய்வகங்களில் நடத்தப்பட்ட சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பாய் மற்றும் தரக் கழகத்தின்( Food Safety and Standards Authority of India)மூலம் சான்றிதழும் அனுமதியும் தரப்பட்டு உள்ளன.

இந்த பெலிகானா D D பானத்தை தண்ணீர் போல அருந்துவதும் பாதுகாப்பானதே .

மது வோடு கலப்பதற்கு என்று உள்ள பானங்களின் குறைபாடுகளையும் பற்றாக்குறையையும் சரி செய்வதோடு மக்களுக்கு ஆரோக்கியம் அளிப்பதுவுமே இந்த பெலிகானா D D பானம் கண்டு பிடிக்கப்பட்டதன் நோக்கம் ஆகும் .

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் [email protected], 91760 77888/ 91769 97888

இத்துடன் பெலிகானா D D பானத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது…

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles