.
.

.

Latest Update

ஓடிப்போன கணவரை சேர்த்து வைக்க சொல்லி பாடலாசிரியர் தாமரை தர்ணா!


DSC_0082

காக்க காக்க, விண்ணைதாண்டி வருவாயா, கஜினி போன்ற படங்களில் பாடலை எழுதிய பிரபலமான பாடலாசிரியர், எழுத்தாளர் தாமரை அவருடைய கணவர் தியாகுவை தேடித்தர சொல்லி சென்னையில் உள்ள பெரியார் பாதை முல்லை வீதியில் உள்ள கணவரின் அலுவகத்தின் முன்பு தர்ணா போராட்டம் நடத்திவருகிறார்.

அவரது கணவர் தியாகு தமிழ் தேசிய விடுதலை இயக்கம் என்ற அமைப்பை நடத்தி வந்த அலுவகத்தின் முன்பு போராட்டம் நடத்துகிறார், ஆனால் அவரது கணவர் இந்த அலுவகத்தை சென்ற வாரமே காலி செய்துவிட்டு மறைமுகமாக இருக்கிறார்.

எனவே அவரை கண்டுபிடித்து தருமாறு அவருடைய மகன் சமரனுடன் அலுவகத்தின் முன்பு அமர்ந்து போராட்டத்தை நடத்திவருகிறார்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles