.
.

.

Latest Update

கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமம் ரூபாய் 50 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.


Picபங்கு முதலீடு, திரைப்பட தயாரிப்பு மற்றும் திரையரங்கு வணிகத்தில் முன்னனி நிறுவனமாக திகழ்ந்து வரும் கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமம், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சென்னையை சீர் செய்து வரும் தமிழக அரசுக்கு உதவும் வகையில் ருபாய் 50 லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

மேலும், கல்பாத்தி ஏ.ஜி.எஸ் குழுமம் “ரீச் அவுட்” என்ற அறக்கட்டளை மூலமாக வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர் எனபது குறிப்படத்தக்கது.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles