.
.

.

Latest Update

கல்லூரி மாணவிகளுக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ‘ஆகம்’ படக்குழுவினர்!!


Aagam Press Release  Stills (5)ஆகம் திரைப் படக் குழுவினர் கல்லூரிகளுக்கு சென்ற தங்களது படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கல்வி மற்றும் மாணவர்களை பற்றிய படம் என்பதால் மாணவ மாணவிகள் இடையே இதற்க்கு பெரும் வரவேற்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் எதிராஜ் பெண்கள் கல்லூரியில் நடைப் பெற்ற விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில் படக் குழுவினருடன் வந்து இருந்தனர் இயக்குனர் ஸ்ரீராமும் கதாநாயகன் இர்பானும்.படத்தின் நாயகன் இர்பான் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்சிகள் மூலம் பிரபலம் என்பதால் அவருக்கு ஏகோபித்த வரவேற்ப்பு கிடைத்தது. படத்தின் மையக் கருத்தை பற்றி விளக்கி கூறிய இர்பான், இயக்குனர் ஸ்ரீராமின் சிந்தனையை பற்றி வெகுவாக பாராட்டினார். படத்தின் நாயகி தீக்ஷிதா மற்றும் ஜெயஸ்ரீ ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles