சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் வெள்ளி திரையில் முகம் காட்டிய நடித்த ஜோதிகாவின் 36 வயதினிலே மிக பெரிய வெற்றி அடிந்ததை முன்னிட்டு நன்றி கூறும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெட்றது இதில் சூர்யா ,ஜோதிகா மற்றும் படம் சமந்தமான பலர் கலந்து கொண்டனர் இதில் பேசிய சூர்யா மிகவும் நெகிழ்ந்து பேசினார் 2D நிறுவனம் முதல் படம் என் மனைவி எட்டு வருடங்கள் பிறகு நடித்து மிக பெரிய வெற்றியுடன் நல்ல பெயரையும் வாங்கி குடுத்த படம் 36 வயதினிலே என்று நெகிழ்ந்தார் அது மட்டும் இல்லாமல் இப் படத்தின் இசை வெளியீட்டு நேரம் ஒரு விஷத்தை சொன்னார் இந்த படத்தின் கரு மாதிரி இருக்கும் 25 பெண்களுக்கு உதவி செய்வோம் என்று அதை இன்று நிறைவேற்றினார் சூர்யா .
ஆம் இதுவரை கல்விக்கு உதவி செய்த அகரம் அறகட்டளை இப்போது இந்த வருடம் மூலம் கைம் பெண்களுக்கு உதவி செய்ய முன் வந்து உள்ளது அதன் முதல் கட்டமாக இன்று நடந்த வெற்றி கூடத்தில் 25 பெண்களுக்கு சுய தொழில் செய்ய உதவி தொகை அளித்தார் அதில் கணவன் ஆள் கைவிட பட்ட மற்றும் மாற்றுதிறனளிகள் ஆகியோருக்கு சொந்த தொழில் செய்ய சூர்யா மற்றும் ஜோதிகா உதவினர்