.
.

.

Latest Update

“குரங்கு பொம்மை” படத்தின் முதல்பார்வை போஸ்டரை மெகா ஸ்டார் மம்முட்டி நாளை மாலை 6 மணிக்கு அவரது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார் ..


ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா – விதார்த் இணைந்து நடிக்கும்,
நித்திலன் இயக்கும் “குரங்கு பொம்மை” படத்தின் முதல்பார்வை போஸ்டரை (First Look Poster)
மெகா ஸ்டார் மம்முட்டி நாளை மாலை 6 மணிக்கு அவரது ட்வீட்டர்
பக்கத்தில் வெளியிடுகிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Reviews

  • Total Score 0%
User rating: 0.00% ( 0
votes )


Related articles